இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?

நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?

நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.

ஷினோர் ஸல்மான், யஃப்ஃபா ஷினாய் என்னும் பெயர்களினைக் கொண்ட இத்தம்பதி ஃபோர்ட் கொச்சியின் ரோஸ் சாலையில், 50,000 ரூபாய் மாத வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். மாத வாடகை 50,000 ரூபாய்கள் என்பது அந்த ஸ்தலத்தில் மிக மிக அதிகபட்ச வாடகையாகும்.

"மாத வாடகைத் தொகையே இவர்கள் மீதான முதல் ஐயத்திற்கு வித்திட்டது" என்று கூறிய மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், "தினமும் ஒரு குழுவினர் வந்து இத்தம்பதிகளைச் சந்தித்துச் செல்வதும், அச்சந்திப்பு நீண்ட நேரம் நீடிப்பதும் மேலும் ஐயத்தை உறுதி செய்தது" என்றார்.

"மும்பையில் சம்பவித்த 26/11 துர்ச்சம்பவத்திற்குப் பிறகு (அதில் யூத மதகுரு, அவர் கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட ஆறு யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர்) நாட்டின் அநேக நகரங்களில் இஸ்ரேலியர்கள் சுற்றுலாவில் வந்து குடியேறியுள்ளதை தற்செயலானது என்று கருத இயலாது" என்றும் அவர் கூறினார்.

கடந்த திங்களன்று அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டதாகவும், அதற்குமுன் அவர்களிடம் முறையான விசாரணையும், அவர்களின் நிதி ஆதாரங்கள் மீதான விசாரணநடைபெறும் என்றும் தெரிகிறது.

நாடெங்கும் பல்வேறு நகரங்களில் இஸ்ரேலியர்கள் வந்தமர்ந்துள்ளதாக உளவுத்துறை 'தகவல்' ஒன்று தெரிவிக்கிறது.

Comments  

 
+13 # Mauroof, Dubai 2012-02-07 12:52
உளவுத்துறையின் சந்தேகம் சாதாரணமானது அல்ல. இந்திய நாட்டிலும் சரி வேறு பல நாடுகளிலும் சரி நாசகார வேலைகளுக்கு பின்னால் இவர்களின் "மொசாத்" உளவுத்துறை நிச்சயம் இருக்கும். தேவையான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை பாதுகாத்திடுங்கள். நண்பனாகப் பழகி முதுகில் குத்துவார்கள். பின்னர் நெஞ்சிலேயே குத்திவிடுவார்கள் இந்த மாபாதகர்கள். இதற்கு தற்கால சான்று 1948 முதல் இன்றுவரை மத்தியகிழக்கு பாலஸ்தீனில் இவர்கள் நடத்திவரும் அநியாய சாம்ராஜ்யம். தங்களிடம் தூதுத்துவ செய்திகளை கொண்டுவந்த இறைவனின் தீர்க்கதரிசிகள் பலரையும் கொன்றுகுவித்த மாபாதக சமுதாயம்தான் இந்த யூத சமுதாயம். இவர்களுடந்தான் இன்றைய இந்திய அரசு மிக நெருக்கமாக நட்பு பாராட்டி வருகிறது. "விநாச காலே விபரீத புத்தி" என்று எச்சரிக்கிறேன் இவர்களுடன் கூட்டணி சேரும் அனைவரையும்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Masood 2012-02-08 16:05
வெரிதனம் நன்பா

ம்ம்ம்மாமாமாமா!!!! :*
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # Asraf Ali 2012-02-07 19:03
இவர்ஹலை மட்டும் அல்லாது இவர்ஹலுக்கு உதவும் இங்குல்ல துரோஹிஹலையும் தன்டிக்க வேன்டும்
பதில் | Reply with quote | Quote
 
 
+11 # நம்பிக்கையாளன் 2012-02-07 20:40
நமது நாட்டில் ஆட்சியாளர்கள் தான் மாறுகிறார்கள். அதிகாரிகள் மாறுவதில்லை பிஜேபி வரும்போது முதலில் அவர்கள் தங்களுக்கு சாதகமான முக்கியமான பொறுப்புகளில் காவி சிந்தனை உள்ளவர்களைத்மான் மாற்றுகிறார்கள். பிறகு அவர்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர்களின் பனி நடக்கிறது. எனவே இந்த யூதர்கள் பற்றி விசாரனை நடந்தாலும் ஒரு கட்டத்துக்குமேல் அது மறைக்கப்பட்டுவிடும். காரணம் அதற்குமேல் உள்ள அதிகாரி காவி சிந்தனை உடையவராக இருப்பார் அவர் ஆதரவில்தான் இவர்கள் உளவு வேலை பார்ப்பார்கள். இதுதான் இந்தியாவின் நிலை எனவே நாம் ஒற்றுமையாக இருந்து காவி சிந்தனை உடையவர்கள புறக்கனிக்க வேண்டும். அது ஒன்றுதான் சரியான தீர்வு
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: