இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா காஷ்மீரில் நூதன விபத்து - ரிஸர்வ் காவலர் உட்பட இருவர் பலி

காஷ்மீரில் நூதன விபத்து - ரிஸர்வ் காவலர் உட்பட இருவர் பலி

காஷ்மீரில் இன்று ஏற்பட்ட நூதன விபத்தொன்றில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரில் ஐவர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது வானில் இருந்து எரிகல் காரின் மீரு விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். மூவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களில் அயாஸ் அஹமத் இந்திய ரிஸர்வ் காவல்துறையில் ஜவானாக பணியாற்றி வந்தவர். பலியான மற்றொருவர் அனில் குமார். இவர் வங்கியில் ஊழியராக பணியாற்றியவர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: