இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

வதோதரா : பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.

”ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.

தமிழிலும் சில சினிமாக்களில் நடித்துள்ள நந்திதா தாஸ் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் வினவிய போதே நந்திதா இவ்வாறு பதிலளித்தார்.

2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்று கூறினார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.

Comments  

 
+15 # நம்பிக்கையாளன் 2012-02-07 08:03
மனசாட்சி உள்ள ஒரு நியாயமான மனிதராக இவர் இருக்கிறார். இவர் கூறும் காரணங்கள் நியாயமானவை ஜிஹாத் என்றால் என்ன என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அநியாயக்கார அரசனுக்கு முன்னால் நீதியை எடுததுரைப்பது என்றார்கள். இந்த நடிகையும் இப்போது இஸ்லாத்தின் பார்வையில் அரப்போர்(ஜிஹாத்) செய்திருக்கிறார்
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # adb 2012-02-07 08:46
ஒரு நடிகை இந்த விமர்சனைதை சொல்லும் நிலைக்கு மோடி இன் அரசாஙம் செயல்படுகிரத் து மோடி இன் கொலவெரி ஆட்ஷி வெகு சேகிரம் அழியும்
பதில் | Reply with quote | Quote
 
 
+12 # அஹ்மது அன்வர் 2012-02-07 10:52
உண்மையை சொன்னிர்கள் பாரட்டுக்கள் நந்திதாதாஸ்
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # ABULBUSHRA 2012-02-07 12:21
அருமை..... ஒரு நடிகையிடம் இருந்து இப்படி ஒரு நல்ல கருத்தை எதிர்பர்க்க வில்லை.
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # M RIZVI 2012-02-07 12:52
சபாஷ் மேடம் நந்திதா தாஷ், FOR INTRODUCE இந்தியாவின் ஹிட்லரெய் உலகத்துக்கு
பதில் | Reply with quote | Quote
 
 
-11 # luz 2012-02-07 13:16
ஆங்கிலேயர் பண்ணாத கொடுமையா? அவன் காலை இப்போதும் நக்கும் நாங்கள் மோடி காலத்தில் நடந்த சம்பவத்தை மறந்து மன்னிப்பது தப்பே இல்லை..எல்லா மாநிலமும் குஜராத் ஆனால் எப்படி இருக்கும் யோசியுங்கள் இந்தியரே..மோடியின் நிர்வாகம் இன்று இந்தியாவுக்கு கண்டிப்பாய் தேவை..
பதில் | Reply with quote | Quote
 
 
+5 # rajkumar 2012-02-07 20:00
உன்னை மாதிரி ஆட்கழால் மொத்த இந்தியாவுக்கும் அவப்பெயர் ஏன் உனக்கு இந்த ரெத்த வெரி........இன்னும் அடன்கவில்லை.
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # அயூப்கான் மதுக்கூர் 2012-02-07 13:27
“தாருல் உலூம் தேவ்பந்த்’ 145 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமை வாய்ந்த இஸ்லாமிய அரபி கல்லூரி தலைவர் மெளலானா குலாம் முஹம்மது வஸ்தான்வி என்ற அறிஞர் (ஷீரா கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டவர்) கூட நரேந்திர மோடியின் நிர்வாக திறமையை பாராட்டி பேசியுள்ளார். நந்திதா தாஸோ யாரையும் திருப்திபடுத்த நினைக்காமல் மோடின் உண்மை நிலையினை மீண்டும் இந்தியருக்கு தெளிவு படுத்தியுள்ளார். மற்ற மீடியாக்களிலுல் இச்செய்தியினை காணமுடியவில்லை. நந்திதாதாஸுக்கும் இந்நேரம்.காம் க்கும் நன்றி ,பாராட்டுக்கள்
பதில் | Reply with quote | Quote
 
 
+5 # ilayavaigai 2012-02-07 15:15
ஹாட்ஸ் ஆப் நந்திதாவுக்கு. பல அரசியல் தலைவர்களுக்கு இல்லாத துணிச்சல் ஏன் சமுதாய தலைவர்களுக்கு இல்லாத துணிச்சல் மோடியின் கோட்டையிலெயே சென்று மோடி ஒரு ஹிட்லர் என்பதற்கு ஒரு கட்ஸ் வேண்டும். மீண்டும் ஹாட்ஸ் ஆப் நந்தினி
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # ahmed 2012-02-07 19:37
சுபெர்
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # Naina Mohamed 2012-02-07 21:01
யா அல்லா யன் சஹோதரி நந்திதா தாஸ் கக்கு ஹிதாயத் கொடுப்பயஹா, யா அல்லாஹ் சஹோதரி நந்திதா தாஸ் கக்கு இந்த வுலஹில் வெற்றி அடைய சைவயஹா
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # super hit 2012-02-07 22:18
இன்ஷா அல்லாஹ் நடக்கும் நைனா முஹம்மது
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # இரா. உமா 2012-02-07 22:33
//ஒரு நடிகை இந்த விமர்சனந்த்தை செய்யும் நிலைக்கு மோடியின் அரசாங்கம் செயல்படுகிறது //
நடிகை என்றால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு. இந்த நாட்டின் ஜனநாயகத் தூண்களில் ஒன்றான வூடகங்கள் பலவற்றிற்கு இல்லாத துணிச்சல் நந்திதா தாசுக்கு இருக்கிறது. கொடுமை கண்டு கொதித்து எழுபவனேனே உண்மைக் கலைஞன். சமூகப் பொறுப்புள்ள கலைஞர் நந்திதா தாசுக்கு பெருமையுடன் தலை வணங்குகிறேன்.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # FATHIMUTHU MOHIDEEN 2012-02-07 23:59
.சபாஷ் மேடம் நந்திதா தாஷ்
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # hameed 2012-02-08 01:49
அரக்க குண்ம் கொன்ட மோடியை அழிக்க அறீவுள்ள சிலர் போதும்
பதில் | Reply with quote | Quote
 
 
+5 # Sabeer Ahmed 2012-02-08 11:39
உண்மயை விலகிய நந்திதா தாஸ்க்கு மிக்க நண்றீ
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Mohamed Niyas 2012-02-10 17:22
சும்மா இருஙகய்யா மொடியும் நல்லவருதான் ஆனால் அரிவு இல்லாதவர்.....
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # முஹம்மது ரிதுவான் 2012-02-12 10:56
நன்றி நந்திதா தாஸ்

ஹிட்லரும் மோடியும் ஒன்றே

இறைவன் உங்களுக்கு சத்தியத்தை வழங்குவானாக
பதில் | Reply with quote | Quote
 
 
0 # SINNA 2012-02-16 16:31
உண்மையை சொன்னிர்கள் பாரட்டுக்கள் நந்திதாதாஸ்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # SAIT 2012-04-11 18:23
MODIYAI EDARKU MAAL VIMARCHIKKA MUDIYADU
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Nalam Virumbi 2012-05-21 12:05
Hat's off to u Nandhi Dha Doss,Atleast u hv brave heart to talk for my community..
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: