ஜனவரி 30ல் தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும் உத்தர்காண்ட் மாநிங்களில், பிரச்சாரம் இன்று (ஜன.28) மாலையுடன் நிறைவுபெறுகிறது.
இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
இதற்கிடையே 10 வது சட்டசபைத் தேர்தலை சந்தித்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
பஞ்சாப் உத்தர்காண்ட் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது