அவுரங்காபாத்(24 பிப் 2018): நாட்டுக்காவும் எங்களுக்காகவும் பிரார்த்தியுங்கள் என்று அவுரங்காபாத்தில் நடைபெறும் மாபெரும் தப்லீக் மாநாட்டு குழுவினரிடம் சிவசேனா கட்சி வேண்டுகோள் வைத்துள்ளது.

மும்பை(24 பிப் 2018): உலகின் அதிக எடையுள்ள மூளை கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கம் செய்து மும்பை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

லக்னோ(24 பிப் 2018): உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகியுள்ளது.

பனாரஸ்(24 பிப் 2018): உத்திர பிரதேசம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நாதுராம் கோட்சேவை பெருமைப்படுத்தும் விதத்தில் நாடகம் ஒன்றை மாணவர்கள் அரங்கேற்றிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்(24 பிப் 2018): கேரளாவில் அரிசி திருடியதாகக் கூறி இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை(23 பிப் 2018): பாடகர் பாப்பான் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்கும் சிறுமியை முத்தமிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி(23 பிப் 2018); கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்திய பிரதமர் மோடி உரிய மரியாதை அளிக்கவில்லை என்று விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, கனடா பிரதமரை சந்திக்கவுள்ளார்.

கொல்கத்தா(23 பிப் 2018): ஆர்.எஸ்.எஸ்.சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை(23 பிப் 2018): ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் டபுள் டேட்டா ஆஃபர் வழங்கியுள்ளது.

புதுடெல்லி(22 பிப் 2018): ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Page 1 of 396