பொதுமக்கள் மீது லாரி மோதியதில் 20 பேர் பலி!

சித்தூர்(21 ஏப் 2017): ஆந்திர மாநிலத்தில் சித்தூர் அருகே பொதுமக்கள் மீது ட்ரக் மோதியதில் 20 பேர் பரிதாபமாக பலியகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள எனப்பாடு காவல்நிலையம் அருகே காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்காக காத்திருந்த ஏராளமான மக்கள் மீது ட்ரக் மோதியது. இதில் 20 பேர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததகவும் கூறப்படுகிறது.

ட்ரக் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

At least 20 people, mostly roadside vegetable and fruit vendors, were killed when a truck ran over them in at Yerpedu in Chittoor district. Police said that the truck driver lost control while trying to avoid collision with another vehicle and hit a electric pole and ran over roadside vendors at the busy Putalapatu-Naidupet junction.