மத்திய அமைச்சர் திடீர் மரணம்!

புதுடெல்லி(18 மே 2017): மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்.

60 வயதான அனில் மாதவ் தவே இன்று காலை திடீரென மரணமடைந்தார். உஜ்ஜையினியை சேர்ந்த அவர் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.

மத்திய அமைச்சர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Union environment minister Anil Madhav Dave passed away on Thursday at the age of 60.