பி.எஸ்.பி.தலைவர் சுட்டுக் கொலை: உத்திர பிரதேசத்தில் பதற்றம்! Featured

Thursday, 18 May 2017 14:06 Published in இந்தியா

லக்னோ(18 மே 2017): உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முத்த தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் அம்ரோஹா என்ற இடத்தில் 40 வயதான கைலாஷ் தேகேடர் என்ற பி.எஸ்.பி தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி அமோரா நரேந்திர பிரதாப் சிங் தெரிவிக்கையில், வீட்டு வேலைக்காரர் வீட்டுக்கு வந்தபோது அவர் உறங்கும் அறையில் பிணமாக கிடந்ததை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BSP leader Kailash Thekedar who used to live alone was shot by some unknown assailants.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.