மனைவியுடன் கட்டாய உறவு கொள்ள தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி(11 அக் 2017): 18 வயது நிறம்பாத மனைவியுடன் கட்டாய உறவு கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குழந்தை திருமணத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயது நிறம்பாத பெண்ணை திருமணம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும் என்றும் அதேவேளை 18 வயது நிறம்பாத பெண்ணை திருமணம் செய்து கட்டாய உறவு கொள்வதும் அதுகுறித்து பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டால் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Last modified on Wednesday, 11 October 2017 12:05