ஒன்றரை வயது பெண் குழந்தை கொடூர வன்புணர்வு! Featured

Tuesday, 14 November 2017 12:44 Published in இந்தியா

புதுடெல்லி(14 நவ 2017): டெல்லியில் ஒன்றரை வயது பெண் குழந்தை கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி ஷாப்பூர் ஜாட் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரன் அந்த குழந்தையை கொடூரமாக வன்புணர்ந்துள்ளான்.

குழந்தை சில நேரங்கள் கழித்து அழுதுகொண்டே இருந்துள்ளது , இதனை கண்ட குழந்தையின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை வன்புணரப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார்.

பின்பு இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் குழந்தையை வன்புணர்ந்த பக்கத்துவீட்டுக்காரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

An 18-month-old girl was allegedly raped by her neighbour in south Delhi.

Last modified on Tuesday, 14 November 2017 13:44
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.