ஜித்தா(18 ஆகஸ்ட் 2017): ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு மினாவில் மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்று இந்தியன் ஹஜ் மிஷன் தெரிவித்துள்ளது.

மக்கா(18 ஆகஸ்ட் 2017): புனித ஹஜ் யாத்திரையை முன்னிட்டு இந்தியாவிலிருந்து சுமார் 360 பேர் கொண்ட மருத்துவ குழு மக்கா வந்தடைந்துள்ளது.

ரியாத்(17 ஆகஸ்ட் 2017): ஹஜ் யாத்ரீகர்களுக்காக சவூதி - கத்தர் எல்லையை சவூதி அரேபிய அரசு திறந்துவிட்டுள்ளது.

மக்கா(15 ஆகஸ்ட் 2017): ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு தன்னார்வ பணி செய்து வரும் இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் இவ்வருடம் தற்போது முதலே 24 மணி நேரமும் சேவை செய்து வருகிறார்கள்.

தோஹா(10 ஆகஸ் ட் 2017): இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை கத்தார் நாடு வெளியிட்டுள்ளது.

ஜித்தா(10 ஆகஸ்ட் 2017): இந்தியாவிலிருந்து ஹஜ் விமானம் புதனன்று ஜித்தா வந்தடைந்தது.

மக்கா(09 ஆகஸ்ட் 2017): மக்காவில் இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் திடீரென ஏற்பட்டது.

மக்கா(08 ஆகஸ்ட் 2017): ஹஜ் செய்வதற்கான அனுமதி பத்திரமின்றி புனித மக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கா(05 ஆகஸ்ட் 2017): மதினாவிலிருந்து மக்கா வருகை தந்த இந்தியன் ஹாஜிகளை வரவேற்று தனது மக்காவின் ஹஜ் சேவையை தொடங்கியது இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம்.

Page 1 of 35