ஷார்ஜா சூப்பர் மார்கெட் தீ விபத்தில் இருவர் பலி! Featured

ஷார்ஜா(15 ஏப் 2017): ஷார்ஜாவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் உல்ள் அலமனாமா சூப்பர் மார்க்கெட்டில் வெள்ளியன்று இரவு 11:32 க்கு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. முதல் தளம் முழுவதும் சேதமடைந்ததாக தீயனைப்ப்பு படையின் இயக்குனர் சமி கமீஸ் அல் நகபி தெரிவித்துள்ளார்.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் இதில் இருவர் பலியானதாகவும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் ஷார்ஜா போலீஸ் தெரிவித்துள்ளது.

At least two person were killed and five others injured in a fire broke out in a supermarket in Sharjah on Friday.