ஜித்தா - மக்கா எக்ஸ்பிரஸ் சாலையில் டேங்கர் லாரி தீபிடித்து விபத்து! Featured

மக்கா(22 ஏப் 2017): சவூதி அரேபியா ஜித்தாவையும் மக்காவையும் இணைக்கும் சாலையில் டேங்கர் லாரி தீபிடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சவூதி அரேபியாவின் அரப் நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 33 டன் எண்ணெய் டேங்கர் லாரி மக்கா - ஜித்தா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளனதாகவும். இதில் டேங்கர் லாரி தவிர இரண்டு வாகனங்கள் இந்த தீ விபத்தில் சிக்கியதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுள்ளது.

One person died on Friday morning after a road accident caused a massive oil tanker fire on the Haramain expressway, authorities said.