சவூதி அரேபியா ஜித்தாவில் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி - வீடியோ! Featured

சவூதி அரேபியா ஜித்தாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்ட கர்நாடக சங்கீத நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

{youtube}JiKiMkrsMes{/youtube}

தமிழ்நாடு,கேரளா, கர்நாடகம் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து சுமார் 83 கர்நாடக சங்கீத கலைஞர்கள் பங்கேற்று பாடல்கள் அரங்கேற்றினர்.

சுமார் நான்கு மணிநேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வு ஜித்தாவை பொருத்தவரையில் புது அனுபவமாக இருந்தது.