சிரியாவில் தஞ்சம் அடைந்த பலஸ்தீன அகதிகள்! Featured

டமாஸ்கஸ் (09 மே 2017): ஐ.நாவின் அறிக்கைபடி, சிரியாவில் தஞ்சம் அடைந்த பாலஸ்தீன அகதிகளின் எண்ணிக்கை 450000 பேர். அதில் 90 % மக்கள் மருத்துவ உதவிகள் தேவைப்படுபவர்களாக உள்ளனர்.

சிரியாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீன அகதிகள் குறைந்த பட்சம் 3414 பேர்.

சிரிய அரசின் சிறைச்சாலையில் கைது செய்து அடைக்கப்பட்ட பாலஸ்தீன அகதிகளின் எண்ணிக்கை 1135 பேர்.

சிரியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு தப்பியோடிய பாலஸ்தீன் அகதிகளின் எண்ணிக்கை 79000 பேர்

-அபூஷேக் முஹம்மத்