சவூதி உள்ளிட்ட நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை! Featured

ஜித்தா(24 ஜூன் 2017): சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று மாலை பிறை தென்பட்டதை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சவூதி ஊடகங்களில் தெரிவித்துள்ளபடி, காலித் அல் ஜாக்( member of the Arab Union for Astronomy and Space Sciences) உறுதி செய்ததை அடுத்து நாளை சவுதி உள்ளிட்ட நாடுகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் மலேஷியா இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நாளை நோன்புப் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

According to the report published in Arab News, Khalid Al-Zaaq, a member of the Arab Union for Astronomy and Space Sciences confirmed that Eid-ul-Fitr would be celebrated on Sunday in Kingdom.