Thursday, 13 July 2017 02:47

வாட்ஸ் அப்பில் தகாத தகவல் வெளியிட்டவருக்கு தண்டனை! Featured

ஷார்ஜா (13 ஜூலை 2017): வாட்ஸ் அப்பில் மனைவியை அவமரியாதையாக வர்ணித்ததற்காக Dh5,000 அபராதம் விதித்து ஷார்ஜா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் 50 வயதையொட்டிய தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட சிறு தகராறு தகாத வார்த்தைகளாக மாறியது. உடன் வீட்டை விட்டு வெளியேறிய கணவர் அவரது மனவிக்கு வாட்ஸ் அப் மூலம் தகாத தகவல்களை மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து ஷார்ஜா நீதிமன்றத்தில் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ஷார்ஜா நீதிமன்றம் 5000 திர்ஹம் அபராதம் விதித்ததோடு அவரை நாட்டை விட்டு வெளியேற வேண்டியும் உத்தரவிட்டுள்ளது.

தம்பதியினர் இருவரும் அரபியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The Sharjah Appeal Court has found an Arab man guilty of insulting his wife after he sent offensive messages to her via WhatsApp, a lawyer told Gulf News on Wednesday.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.