ஜித்தா சன்மார்க்க பூங்கா நிகழ்ச்சிக்கு அழைப்பு! Featured

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 06.10.2017 அன்று மக்ரிபு முதல் இரவு 9.30 மணி வரை “சன்மார்க்க பூங்கா” என்ற மார்க்க நிகழ்ச்சி ஜித்தா மாநகரில் பழைய விமான தளத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் பின் யமானி யில் வைத்து நடை பெற உள்ளது.

"நாம் உங்களை சோதிப்போம்" என்ற தலைப்பில் மௌலவி முஹம்மத் அஜ்மல் அப்பாஸி (அழைப்பாளர் தஹ்ரான் இஸ்லாமிய அழைப்பகம்) அவர்களும் "அடியார்களுக்கு செய்யும் கடமைகள்" என்ற தலைப்பில் மௌலவி இப்ராஹிம் மதனி (அழைப்பாளர் சனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா) அவர்களும் சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைத்து ஜித்தா வாழ் சகோதரர்களும் தாங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறோம்.
"பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது"
"தேநீர் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடு : பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம்-தமிழ் பிரிவு
மேலதிக விபரங்களுக்கு : 0501788746 மற்றும் 0532749634