Monday, 13 November 2017 00:47

வளைகுடா நாடுகளில் நிலநடுக்கம் Featured

குவைத்(12 நவ 2017): வளைகுடா நாடுகளில் ஒன்றன குவைத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஞாயிறு இரவு உள்ளூர் நேரம் இரவு சுமார் 09;50 க்கு குவைத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத் தவிர ஈரான் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மற்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.