Monday, 01 January 2018 11:52

சவூதியில் பெட்ரோல் விலை உயர்வு! Featured

ரியாத்(01 ஜன 2017): சவூதியில் பெட்ரோல் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.

புதிய வாட் திட்டம் ஜனவரி 2018 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து சேவைகளுக்கும் 5 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் பெட்ரோல் விலை ஏற்கனவே இருந்த 90 காசுகளிலிருந்து 1.37 காசாக உயர்ந்துள்ளது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.