மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவின் கூடுதல் இயக்குனராகச் சென்னையில் வேலை பார்த்து வந்தவர் ராஜன். பரபரப்பான பல கடத்தல் வேட்டைகளை நடத்திப் பலகோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களைப் பிடித்து நாளேடுகளிலும் தொலைகாட்சிகளிலும் செய்திகளால் பிரபலமானவர்.
செய்தித் துளிகள்
தலைப்புச் செய்திகள்(11/03/2012)

போதிய மருந்துகளின்றி உயிருக்குப் போராடும் நோயாளிகள்
காஸா- கடந்த ஐந்தாண்டு காலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிரோத முற்றுகையினால், காஸா மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஸா பிரதேச மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
தலைப்புச் செய்திகள்(08/03/25012)
அமெரிக்காவில் பின்லேடன் உடல்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!
பாகிஸ்தானிலுள்ள அபோடாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு, அரபிக்கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் பின்லேடனின் உடல் அமெரிக்காவில் உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
தலைப்புச் செய்திகள்(07/03/2012)
பிரிட்டனில் பெருகிவரும் பாலியல் வன்முறைகள்
16-18 வயதுக்கு இடைப்பட்ட பதின்ம வயது பிரிட்டன் சிறுமியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என அண்மையில் பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்புச் செய்திகள்(05/03/2012)
அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது
"அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலந்து ரயில் விபத்தில் 14 பேர் பலி
போலந்து நாட்டின் தென் மாகாணமான சிலேசியாவில் ரயில்கள் இரண்டு மோதியதில் பெரும் விபத்து நேர்ந்துள்ளது.
தலைப்புச் செய்திகள்(04/03/2012)
முக்கடல் சங்கமத்தில் இறங்கியபோது...
கொட்டும் மழையின் சத்தம்
கரைகள் அலைகள் தத்தும்
செவியின் இனிமை தூண்டும்
எண்ணம் மனதைத் தாண்டும்
விமானப் பயணக் கட்டணம் உயர்வு!
துபாயிலிருந்து உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து நடத்தும் 'எமிரேட்ஸ்' நிறுவனம் இம்மாதம் துவக்கம்(01/03/2012) முதல் தனது பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தலைப்புச் செய்திகள்(29/02/2012)
கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!
உலக அளவில், குறிப்பாக இந்தியாவில் எந்த பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு இஸ்லாமிய சமுதாய மக்களே காரணம் என்ற தோரணையைப் போல், தமிழகத்தில், எந்த குற்றச்சம்பவம் நடந்தாலும், வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களே காரணம் என்கிற தோரணை வலுப்பெற்று வருகிறது.
தலைப்புச் செய்திகள்(28/02/2012)
உலகின் சக்தி வாய்ந்த நாடு கத்தார்!
நியூயார்க் : செல்வம் தான் அதிகாரம் எனில், உலகின் மிக சக்தி வாய்ந்த நாடு வளைகுடா நாடான கத்தார் என்கிறது போர்ப்ஸ் பத்திரிகை. ஒரு நாட்டின் மொத்த வளத்தை அதன் மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி நபர் வருமானம்.
தலைப்புச் செய்திகள்(27/02/2012)
செயற்கை முறை கருத்தரித்தலுக்கு போப்பாண்டவர் எதிர்ப்பு!
"இனப்பெருக்கம் செய்வதற்கு திருமணம் என்கிற வழிமுறையையே மேற்கொள்ள வேண்டும். செயற்கை முறை கருத்தரிப்பு (IVF) இயற்கைநெறிக்கு முரணானவை" என்று கத்தோலிக்கர்களின் தலைமை குருவான போப்பாண்டர் பெனடிக்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
தலைப்புச் செய்திகள்(26/02/2012)
கங்கை அமரனை கட்டாயப்படுத்தி சொத்து வாங்கவில்லை: சசிகலா
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நேற்று நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா முன் விசாரணைக்கு வந்தது.
தலைப்புச் செய்திகள்(23/02/2012)
பணம் காய்க்கும் மரம்! - ப.வ. கதை - பகுதி 14!
பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன.
தலைப்புச் செய்திகள்(22/02/2012)
கிரிக்கெட் ருசிகரம் - சச்சின் செய்தது சரியா?
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றது.
தலைப்புச் செய்திகள்(21/02/2012)

கடவுளுக்கு உண்டா ஓய்வு ?டெண்டுல்கர் மட்டும் ஏன் ஓய்வு பெற வேண்டும்
இந்திய கிரிக்கெட்டின் பகவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ் சொன்னதை கேட்க அதிர்ச்சியாக இருந்தது.
தலைப்புச் செய்திகள்(19/02/2012)
கூடங்குளம் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறதா?
கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் உளவுத்துறையினர் நடத்திய ரகசிய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைப்புச் செய்திகள்(16/02/2012)
திமுக: வீரபாண்டி ஆறுமுகம் கழற்றி விடப்படுகிறார்?
திமுக தலைமைக்கும் சேலம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இடையேயான கருத்துவேறுபாடு அதிகரித்து வருகிறது.
தலைப்புச் செய்திகள்(15/02/2012)
சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
';
document.write( '' );
document.write( addy_text35921 );
document.write( '<\/a>' );
//-->
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
தலைப்புச் செய்திகள்
சட்டசபையைக் கங்கை நீரால் கழுவும் நூதன போராட்டம்!
கர்நாடக பாஜக அமைச்சர்கள், சட்டப்பேரவை விவாதங்களிடையே கைப்பேசியில் ஆபாசபடம் பார்த்ததற்கு எதிராக, சட்டப்பேரவையைக் கங்கை நீரால் கழுவும் நூதன போராட்டத்தை இளைஞர் காங்கிரஸினர் நடத்தியுள்ளனர்.
தலைப்புச் செய்திகள்(12/02/2012)
நீதிமன்றத்திற்கு வர தேவையில்லை: நடிகர் வடிவேலுக்கு மதுரை உயர்நீதி மன்றம் அனுமதி
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், தி.மு.க.கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தலைப்புச் செய்திகள்(11/02/2012)
இராணுவ தளபதிக்கு உச்ச நீதிமன்றம் குட்டு: மனு வாபஸ்!
தனது பிறந்த தேதி பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக புகார் செய்திருந்த இராணுவ தளபதி, உச்ச நீதிமன்றத்தின் நெருக்குதலைத் தொடர்ந்து தன் மனுவைத் திரும்ப பெற்றார்.
கூடுதல் செய்திகள்...
- «
- Start
- முந்தைய செய்தியை வாசிக்க...
- 1
- 2
- 3
- 4
- அடுத்த செய்தியை வாசிக்க...
- End
- »
Page 1 of 4
கையாலாகாத சட்டங்கள்!
