இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இலங்கை இலங்கை அமைச்சர் கருணாவின் புத்தாண்டுக் குத்தாட்டம்!

இலங்கை அமைச்சர் கருணாவின் புத்தாண்டுக் குத்தாட்டம்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் வெளியேறி ராஜபக்சே கட்சியில் இணைந்து அமைச்சரானவர் கருணா.

இறுதிப் போரில் இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளை வீழ்த்த முக்கியக் காரணம் எனக் கருதப் பட்ட கருணா கொழும்பு ரமாடா ஹோட்டலில்  புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற கொண்டாட்டத்தில் தன் செயலரான பெண் ஒருவருடன் ஆட்டம் போடும் புகைப் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் இளைஞர்கள் பலரை போராட்டம் என்ற பெயரில் ஆயுதம் ஏந்த வைத்து சிங்கள ராணுவத்துக்கு பலி கொடுத்த  கருணா, அதே சிங்களருடன் இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பதவி சுகத்தை அனுபவித்து வருவது குறிப்பிடத் தக்கது.

Comments  

 
0 # shiwhan 2012-03-02 22:43
WELL DONE KARUNA.....KOLAKAARA PULI PAYANGARA WAADIHALAI KOLWADATKU NEENGAL SEYDA UDAVI.....UR GREAT KARUNA..INDA MAADIRI VEENANA POY PRACHARANGALAI KANDU PAYAPPADA WENDAMM....GO ONNNNN......BLUDY LTTE FINISH
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Ansary 2012-03-12 11:19
பாதிக்கப்பட்ட எவரும் அதற்கு பழி தீர்கவே விரும்புவார்கள் என்பது எதார்த்தம். அதை பயன்படுத்திக்கொண்டு கருணா போன்ற கள்ள தலைவர்கள் ஈழ தமிழர்களின் உணர்வுகளை பயன்படுத்திக்கொண்டு அவர்களை வன்முறையின் பக்கம் அழைத்து இன்று நாசப்பாதையில் விட்டு சென்றுள்ளார். துப்பாக்கி தோட்டாக்கள் தங்கள் நெஞ்சை கிழிக்கும் என தெரிந்துகொண்டே தமிழ் உணர்வோடு யுத்த களத்தில் நிற்பவர்கள். அவர்களின் உயிரை பணயம் வைத்துவிட்டு புத்தாண்டு கொண்டாட்டம் அனுபவிக்கும் கருணாவே..... நீ வாழ்க.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: