இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இலங்கை மாலத்தீவு அதிபர் இலங்கை வருகை

மாலத்தீவு அதிபர் இலங்கை வருகை

மாலத்தீவு அதிபர் முஹம்மத் நஸீத் அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கை சென்றுள்ளார்.

மாலத்தீவு அதிபர் இன்று மாலை அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளார். இவருடன் அரசு அதிகாரிகள் 10 பேரும் வந்துள்ளனர். இந்த மாதம் 28 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கி இருப்பார்.

தியத்தலாவை என்ற இடத்தில் உள்ள ராணுவ பயிற்சியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: