இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இலங்கை "ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்" - சுப்ரமணிய சாமி

"ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்" - சுப்ரமணிய சாமி

"ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்" - சுப்ரமணிய சாமிஇலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்த கொடூரன் ராஜபக்சேவுக்கு பாரதரத்னா வழங்கவேண்டும் என்று பரபரப்பு அரசியல்வாதியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரியுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா தேசத்தின் சிறந்துயர்ந்த மனிதர்களுக்கும், அபூர்வமாக வெளிநாட்டுக் கோமான்களுக்கும் வழங்கப்படும் ஒன்றாகும். இவ்வுயரிய விருது பெற்றவர்களில் அண்ணல் அம்பேத்கர், கர்ம வீரர் காமராஜர், மெளலானா அபுல்கலாம் ஆஸாத் போன்ற சிறந்த அரசியலாளர்களும்  அடங்குவர்.

பெருமை மிக்க இந்த பாரத ரத்னா விருதை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதாக வழங்க வேண்டும் என்று ஜனதா  கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.  தனிப்பட்ட பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ள சு.சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சாமி தனது பேட்டியில்,

"விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம். அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்சே. இதனால் ராஜபக்சேவுக்கு `பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி  குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என்பதை தமிழர்கள்  புரிந்து கொள்ள வேண்டும்" என்றும்  சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். சு.சாமியின் இந்தக் கொடூர கருத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

Comments  

 
+1 # v manivel 2012-02-12 16:30
திரு. v manivel அவர்களே, தங்களது அநாகரீக கருத்து நீக்கப்படுகின்றது- மாடரேட்டர், இந்நேரம்.காம்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Sakthi 2012-02-12 16:49
Beggers, and scoundrels cannot be kept quiet...it is true in sue's case...ignore him...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # RAJKUMAR M 2012-02-12 20:45
சுப்பிரமணிய சாமி விடுதலைப்புலிகள் இயக்கம்

பற்றி பேசமல் இறுப்பது நல்லது

நெத்தாஜி ஆய்தம் எடுத்தாள் அது சுதந்திரம்

பிரபாகரன் ஆய்தம் எடுத்தாள் அது தீவிரவதாம்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # kanaikaalirumporai 2012-02-13 04:49
Mr. Su.Su's correctly selected the person for the award, for the war had been waged on behalf of India especially the Italian mafia-lead congress. This is going to come to light when the western world presses the SL for War-Crimes, to serve the western interest in UN-human rights council shortly. Basil Rajapakshe'll bring-out what Menon and Narayanan were persuading the SL to do.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # katherasan 2012-02-13 19:18
அடா மடயா அட மடயா சுஃப்ரா எனொடா ஒனக்கு கொல வாழ்க்க
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Zafar Rahmani 2012-02-14 20:01
முன்னொரு காலத்தில் ஜனதா கட்சி என ஒருகட்சி
ஆட்சியில் இருந்தது.
அதில் ராஜ நாராயணன் ஒரு மந்திரியாக இருந்தார்.
அவ்வப்போது அவர் காமெடியாக ஏதேனும் சொல்லிக்கொன்டே இருப்பார்
அவரது இடத்தைப்பிடிக்க சு. ஸாமி முயற்சிக்கிறார் போல
பதில் | Reply with quote | Quote
 
 
0 # saravanan.m 2012-03-10 19:14
dai subramani r u dag.please go to sri lanka,r u tamilan,no,r u 9 9999999,etapa ,
பதில் | Reply with quote | Quote
 
 
0 # dharma 2012-03-20 18:00
surpramanian swamy makalai karpalika vendum apathan evanuku puti varum
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Tamil veriyan 2012-04-07 13:28
Subramaniya swami nee oru Buthisaalinnu ninaithu unakkaellaam Lawyer nu oru pattam koduthatha pidunganum...,
Nam Thaai molzhi Tamil kooda unakku olunga pesa theriyaathu neeyellaam Tamil Ealathai patri pesura...? vetkamaailla..,
UN Appan Enna Oru SINGALAVANA?
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: