இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இலங்கை ரணில் மீண்டும் எதிர்கட்சி தலைவரானார்

ரணில் மீண்டும் எதிர்கட்சி தலைவரானார்

ரணில் மீண்டும் எதிர்கட்சி தலைவரானார்ஐக்கிய தேசிய கட்சி இலங்கையில் எதிர்கட்சியாக உள்ளது. அக்கட்சியின் தலைவர் தேர்வில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு 72   ஓட்டுகளும், ஜெயசூர்யாவுக்கு 24 ஓட்டுகளும் கிடைத்தன.

இந்நிலையில் ரணில், 48 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் கட்சித் தலைவராக மீண்டும் ‌தேர்வாகியுள்ளார்.

1994 லிருந்து கட்சிக்கு தலைவராக ரணில் விக்ரமசிங்கே இருந்து வந்தார். தற்போது பெற்றுள்ள வெற்றியின் மூலம் மீண்டும் சிறந்த எதிர்கட்சி தலைவர் என்பதை நிருபித்துள்ளார்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: