இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இலங்கை முன்னாள் வேட்பாளருக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்!

முன்னாள் வேட்பாளருக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்!

கடந்த (17/3/2011) பிரதேச சபைத் தேர்தலில் சுயேச்சைக்குழு – 01 இல் போட்டியிட்ட இலங்கை, அட்டாளைச் சேனையைச் சேர்ந்த அதன் தலைமை வேட்பாளரான இஸ்மாங்கண்டு மொஹம்மட் றியாஸ் என்பவருக்கு அரசியலில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக ஆயுதக் குழுக்களால் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இதனையடுத்து அவர் தலைமறைவானார்.

அந்த ஆயுதக் குழுக்கள் முன்னாள் வேட்பாளரான இஸ்மாங்கண்டு மொஹம்மட் றியாஸ் என்பவரைக் கொலை செய்யும் முயற்சியில் மீண்டும் தேடிவருவதாகவும் அவரது ஆதரவாளர்களில் ஒருவர் 8/12/2011 அட்டாளைச் சேனையில் வைத்து மிரட்டியும் தாக்கியும் முன்னாள் வேட்பாளர் பற்றிய தகவலைத் தரும்படியும் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

- றிஃபாஸ்

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: