இலங்கை விமான சேவை ஏப்ரல் 27 ஆம் தேதி நேர மாற்றம்! Featured

கொழும்பு(26 ஏப் 2017): இலங்கை விமான சேவை ஏப்ரல் 27 ஆம் தேதி நேர மாற்றம் குறித்து Srilankan Airlines விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ள Srilankan Airlines விமான நிறுவனம் அந்தந்த நாட்டு விமான சேவை முகவர்களையோ அல்லது மேலதிக தகவல்களை www.srilankan.com என்ற இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Last modified on Wednesday, 26 April 2017 20:58