இலங்கை பயணத்தையொட்டி மோடி தமிழில் ட்விட்! Featured

புதுடெல்லி(11 மே 2017): இலங்கை பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி தமிழ் உட்பட மூன்று மொழிகளில் ட்விட் செய்துள்ளார்.

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) இலங்கை செல்லவிருக்கிறார். இலங்கையில் நடக்கும் வெசாக் தின கொண்டாட்டங்களில், தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். மேலும் சில நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்

இதனிடையே தனது இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழ் உட்பட மூன்று மொழிகளில் ட்விட் செய்துள்ளார்.