முள்ளிவாய்க்காலில் கதறிய பெண்கள்! Featured

கொழும்பு(18 மே 2017): முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று நினைவுகூறப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப் பட்டது. இதில் கலந்துகொண்ட ஏராளமான பெற்றோர் தன் பிள்ளைகளை பறிகொடுத்த நினைவுகளை நினைத்து கதறி அழுத காட்சி அனைவரையும் மீளா கஷ்டத்தில் ஆழ்த்தியது.

குறிப்பாக கணவரை இழந்த மனைவிமார், பெற்றோரை இழந்த பிள்ளைகள் என அனைவரும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நின்று கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் உருக வைத்தது.