Tuesday, 31 October 2017 19:07

ஜும்ஆ மசூதி முன்பு போலீஸ் குவிப்பு - வவுனியாவில் பதற்றம்! Featured

கொழும்பு(31 அக் 2017): இலங்கை வவுனியா பெரிய ஜும்ஆ மசூதி முன்பு போலீஸர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுவியா தமிழ் இளைஞர்கள் அங்கு பெருமளவில் கூடியிருப்பதால் பதற்றம் நிலவுகிறது.

Related items

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.