இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம்

தமிழக செய்திகள்

திருப்பூர் நகை கடை கொள்ளை: வடமாநிலத்தவரின் கைவரிசை!

திருப்பூர் நகை கடை கொள்ளை: வடமாநிலத்தவரின் கைவரிசை!திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்த கொள்ளையில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"மின்கம்பிகளில் துணி காயவைப்போம்"

தொடர் மின்வெட்டுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால் மின்கம்பிகளில் துணி காயவைப்போம் என்று தமிழக அரசின் மண்டை காயவைத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்டக் கிளை.

விஜயகாந்த் சஸ்பெண்ட் தொடர்பாக உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ்!

விஜயகாந்த் சஸ்பெண்ட் தொடர்பாக உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ்!தமிழக சட்டப்பேரவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்திற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விளக்கமளிக்க சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா - சசிகலா இரகசிய சந்திப்பு?

ஒருவார காலத்திற்குமுன்பு, கடந்த வியாழனன்று முதல்வர் ஜெயலலிதாவும் அவருடைய உடன் பிறவா சகோதரியான சசிகலாவும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகச் சந்தித்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரசித்திப் பெற்ற சிறுதாவூர் பங்களாவில் இச்சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது.

தேமுதிக : இரட்டை வேடத்தில் விஜயகாந்த்

தேமுதிகவின் பொதுக்குழுக்  கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நேற்று   நடைபெற்றது.

இரவில் மின்சாரம் நிறுத்தம் - சிறுவன் கடத்தல்

திருவண்ணாமலை அருகில் இருக்கும், தானிப்பாடி பேருந்து நிலையம் அருகே பலசரக்கு  கடை வைத்திருப்பவர் முஹம்மது யாசின். இன்று இரவு அவர் மளிகை கடையில் இருந்தார். வீட்டில் அவரது  வீட்டில் அவரது மனைவி,  13 வயது நிரம்பிய மகன் இருந்துள்ளனர். 

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி

சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 15 லட்சம் கொள்ளை: திசை திருப்ப கற்பூரம், கருப்பு கயிர், குங்குமம் தடவிய எலுமிச்சை பழம்..?!

சென்னை அருகேயுள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் பைசல். வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து நாடு திரும்பியவர். இவருடைய மனைவி ரீமா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன்!

கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன்!தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான  கே.என்.நேரு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற மதுரை கிளை கே.என்.நேருவுக்கு 4 வார கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நில அபகரிப்பு: அ.தி.மு.க, தி.மு.க. ரகசிய கூட்டணி- விஜயகாந்த் குற்றச்சாட்டு!

நில அபகரிப்பு: அ.தி.மு.க, தி.மு.க. ரகசிய கூட்டணி- விஜயகாந்த் குற்றச்சாட்டு!தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது.

சென்னை நிருபர்கள் - சின்ன பசங்க:ராமதாஸ் கோபம்!

சென்னை நிருபர்கள் - சின்ன பசங்க:ராமதாஸ் கோபம்!பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "புதிய அரசியல், புதிய நம்பிக்கை" என்ற வரைவு ஆவணக் கொள்கைத் திட்டவிளக்க புத்தகங்களை தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் வெளியிட்டார்.

தேசத்தின் வளர்ச்சி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது: அப்துல் கலாம்!

தேசத்தின் வளர்ச்சி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது: அப்துல் கலாம்!கோவை பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியில்  2020-க்கான தொழில்நுட்ப பார்வை என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி  தில் நடைபெற்றது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு, இ.யூ.மு.லீக் ஆதரவு!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு, இ.யூ.மு.லீக் ஆதரவு!சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க-விற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது.

கொள்ளையர் அட்டூழியம்: திருப்பூரில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

கொள்ளையர்கள் அட்டூழியம்: திருப்பூரில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் கொள்ளை சம்பவம் நடைபெற்று கொள்ளையர்கள் பற்றி எவ்வித துப்பும் கிடைக்காத  சூழ்நிலையில் நேற்று திருப்பூரில் நகைக்கடை ஒன்றில் ரூ 10 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகுறி கே.என் நேரு?

அடுத்தகுறி கே.என் நேரு?திரு‌ச்‌சி ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் வா‌ர்ட‌னிட‌ம் தகராறு செ‌ய்ததாகக்கூ‌றி ‌‌தி.மு.க. மாவ‌ட்ட செயல‌ர் பூ‌ண்டி கலைவாண‌ன், மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேரு உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் ‌‌மீது வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டது.

சசிகலா கணவர் நடராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி!

சசிகலா கணவர் நடராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி!நிலமோசடி புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக அமைச்சரவையே சங்கரன்கோவிலில் முகாம்

தமிழக அமைச்சராக இருந்த செ.கருப்பசாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் இதனையொட்டி, சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த  மாதம் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாங்கள் ஆலோசனை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை: ராமதாஸ் ஆதங்கம்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து திருச்சி, சேலம், உளுந்தூர்பேட்டை, கடலூர், வேலூர், தஞ்சை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமகவினர் இன்று மின்வெட்டைக் கண்டித்து தீப்பந்தம், லாந்தர் விளக்குகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

உலகின் மிக நீள தோசை 48 அடி நம்ம மதுரையில்

மதுரை : கின்னஸ் சாதனையாக தாமு என்று அழைக்கப்படும் தாமோதரனின் தலைமையில் 20 தோசை மாஸ்டர்கள் சேர்ந்து உலகின் மிக நீண்ட தோசையை உருவாக்கி உள்ளனர்.

கே.என்.நேரு – பூண்டி கலைவாணன் கைதாகிறார்கள்..?

தமிழக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது காவல்துறையினரை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மீண்டும் வங்கி கொள்ளை: சென்னையில் பரபரப்பு

சென்னை பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் 'பேங்க் ஆப் பரோடா' வங்கி கிளையில் கடந்த மாதம் 23ந் தேதி ரூ 24 லட்சம்கொள்ளை போனது. இந்த கொள்ளையர்கள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.

கூடுதல் செய்திகள்...

Page 1 of 25