இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம்

தமிழக செய்திகள்

ஜெயலலிதா மீதான வழக்கு நாற்பதாவது முறையாக ஒத்திவைப்பு

Jayalalitha's case postponed for 40th timeபரங்கிப்பேட்டை  நீதி மன்றத்தில் ஜெயலலிதா மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு நாற்பதாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சினிமா பாணி திருமணமும் மணமகன் ஆடிய நாடகமும்

Secret wedding as cinema style and groom plays a dramaதன்னுடன் படித்த மாணவரை 'அலை பாயுதே' திரைப்பட பாணியில் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட மாணவியான மனைவி, கணவன் கடும் வரதட்சணை கேட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

ஏப்ரல்-14 ஜெயலலிதா மட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!!!

ஏப்ரல்-14 ஜெயலலிதா மட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!!! தமிழறிஞர்களின் வேண்டுகோளை ஏற்று முந்தைய திமுக அரசு தை மாதம் முதல்நாளை தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடும்படி அறிவித்தது. அதன்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பதவியேற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, மீண்டும் ஏப்ரால்-14 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தது.

ராமேஸ்வரம் கடற்பகுதியில் திடீர் மணல் திட்டுகள்!

சேதுக்கால்வாய் திட்டத்தை ராமர் பாலம் என்ற காரணத்தைச் சொல்லி இந்துத்துவா சக்திகள் முடக்கியுள்ளனர். ராமேஸ்வரம் கடற்பகுதியில் அமைந்துள்ள இயற்கை மணற்திட்டுக்களை ராமர் பாலம் என்று கதை கட்டுவதாக சேதுக்கால்வாய் ஆதரவாளர்கள் சொல்லி வரும் நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் கடலில் திடீரென சில மணற்திட்டுக்கள் உருவாகி உள்ளன.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பாயத் தலைவர் திடீர் விலகல்

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பாயத் தலைவர் திடீர் விலகல்காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவியிலிருந்து நீதிபதி என்.பி.சிங் (80) திடீரென விலகியுள்ளார்.இவர் கடந்த 16- ஆண்டுகளளாக,  காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பாயத் தலைவராக பணியாற்றி வந்தார்.

" இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை " - ஜெ.

 

Jayalalitha says Chennai is the medical HQ of Indiaஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மருத்துவ வசதிகளும் பொது சுகாதார நிலையும் சிறப்புற்றிருப்பதாகவும், குறிப்பாக சென்னை மாநகரை இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்றே கூறலாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று குறிப்பிட்டார்.

டிசி கொடுக்க இலஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர் கைது

Head Master arrested for asking bribeமாற்றுச் சான்றிதழ் வேண்டி நின்ற மாணவனிடம் இலஞ்சம் கேட்ட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமஜெயம் கொலையாளிகள் கைது?


Ramajeyam murder case: culprits arrested?முன்னாள் திமுக அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும் திருச்சி மாவட்ட திமுக முக்கியப் பிரமுகருமான கே.என்.ராமஜெயம் கொலை செய்யப்பட்ட சம்பவம் இரண்டுவாரங்கள் கடந்துவிட்ட நிலையில் கொலையாளிகளைப் பற்றி பல யூகமான செய்திகள் உலவுகின்றன.

தொலைபேசிமூலம் கொலைமிரட்டல்-வீரபாண்டி ஆறுமுகம் புகார்.

முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு அலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆபாசப் பேச்சு ஆசிரியை: பணி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

மாணவர்களிடம் ஆபாசமாகப் பேசுவதாகக் கூறி ஆசிரியை ஒருவரை நிரந்தரப் பணி நீக்கம் செய்யக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லாரி பின்னோக்கி நகர்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த இருவர் பலி!

சென்னை கோடம்பாக்கம் வெள்ளாள தெருவில் வீட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஒப்பந்த நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. பணியிலிருந்த கந்தசாமி (வயது 50), காவல் பணியில் இருந்த லட்சுமணன் (47) ஆகிய இருவரும் செவ்வாய் கிழமை இரவு கட்டுமான பணிகள் நடந்த இடம் அருகிலிருக்கும் பிளாட்பாரத்தில் கொட்டப்பட்டிருந்த மணலில் படுத்துத் தூங்கினார்கள்.

கூடங்குளம் ஆதரவு! அச்சுதானந்தனுக்கு கட்சி மேலிடம் தடை!

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த கேரள முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான அச்சுதானந்தனுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் தடைவிதித்துள்ளது.இதையடுத்து அவர் இடிந்தகரை பயணத்தை ரத்து செய்துள்ளார்.

தமிழகத்தில் நிலநடுக்கம் ஏன்? - சென்னை வானிலை அதிகாரி விளக்கம்

நேற்று (11-04-2012) இந்தோனேசியா அருகே கடலில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வானிலை செயற்கைகோள் இயக்குனர் W.B.கோபால் பூகம்பம் பற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் இரண்டு மாதத்தில் முடியும்

சென்னை : சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உள்நாடு மற்றும் வெளிநாடு டெர்மினல்களின் விரிவாக்க பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என்று விமான நிலைய உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பன்றி காய்ச்சலால் 30 நபர்கள் பாதிப்பு

தமிழகத்தில் பரவி வரும் பன்றி காய்ச்சலால் இது வரை 30௦ பேருக்கும் அதிகமானவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் எதிரொலி - சென்னையில் பரபரப்பு

இன்று இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு சென்னையில் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

சமையல் எரிவாயு இனிமேல் அடு‌த்தநாளே ப‌தியலா‌ம்!

சமைய‌ல் எ‌ரிவாயு வாங்கி 20 நா‌ட்க‌ள் கா‌த்‌திரு‌ந்துதா‌ன் ப‌திவு செ‌ய்ய வே‌ண்டு‌ம்.ஆனா‌ல் இ‌னி சமைய‌ல்எ‌ரிவாயு வ‌ந்த மறுநாளே ப‌திவு செ‌ய்துகொ‌ள்ளலா‌ம் எ‌ன்று இண்டேன் ‌‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏவுக்கு ஜீரணக் கோளாறு

 

 

தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில அமைப்பாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.வி.கதிரவன் சேப்பாக்கத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி தினமும் சட்டமன்ற கூட்டத்துக்கு சென்று வந்தார்.

சென்னையில் நிலநடுக்கம்: 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை

 

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக சென்னையிலும் மிதமான அளவில் இன்று மதியம் 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

'பேச அனுமதியில்லை' - சட்டமன்றத்தை புறக்கணித்தது தி.மு.க

சட்டமன்றத்தில் திமுகவினர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி ஒரு வாரத்திற்கு சட்ட‌ப்பேரவையை புறக்கணிக்க தி.மு.க. முடிவு செ‌ய்து‌ள்ளது.

தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் கைது

தபால் அதிகாரி கொலை வழக்கில் உதவியதற்க்காக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

Page 10 of 51