நடிகர் அர்ஜுன் முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல் அமைச்சராக நடித்திருப்பார். நிழலில் இவ்வாறு என்றால், நிஜத்தில் கிட்டதட்ட அதுப்போன்றே மாவட்ட ஆட்சியரின் பனி இட மாற்ற உத்தரவும் உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.மதுமதி பொறுப்பேற்றார் . இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது.
சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி உடனடியாக அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
இரண்டு நாள் மாவட்ட ஆட்சியர்