இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் தேமுதிக கூட்டணிக்கு அதிமுக கூறும் காரணத்தைக் கண்டிக்கிறேன் - கருணாநிதி

தேமுதிக கூட்டணிக்கு அதிமுக கூறும் காரணத்தைக் கண்டிக்கிறேன் - கருணாநிதி

தேமுதிக கூட்டணிக்கு அதிமுக கூறும் காரணத்தைக் கண்டிக்கிறேன்  - கருணாநிதிதமிழக சட்டசபையில் அதிமுக தேமுதிக கட்சிகளிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது அறிந்ததே.

முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தும் ஆவேசமாக ஒருவருக்கொருவர் சவா(டா)ல் விட்டுக்கொண்டனர்.

இதுபற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்கப்பட்டதற்கு, "அதிமுக ஆளுங்கட்சியாகிவிட்டால் எதிர்கட்சிகள் மீது எப்படியெல்லாம் எதேச்சதிகாரப் போக்கைக் கையாளும் என்று தெரிந்தது தான். அவர்களுக்கே உரித்தான அந்த தனிபாணியை இப்போதும் கையாண்டு வருகின்றனர்" என்றார் கருணாநிதி.

முன்பு தேமுதிகவுடன் கூட்டணி வைத்தது குறித்து ஜெயலலிதா | அதிமுகவினர் விரும்பியதால்தான் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க நேர்ந்தது என்றும், தேமுதிகவினர் கூட்டணிக்கு அருகதையற்றவர்கள் என்றும் கூறியிருப்பதை கருணாநிதி வன்மையாகக் கண்டித்தார்.

மேலும், "கடந்த சட்டசபை தேர்தலில் இடதுசாரிகட்சிகள் தேமுதிக ஆகியவை அதிமுகவுடன் இணைந்திருந்தன. அப்போது நாங்கள் தோற்கவில்லை. மூன்றாவது இடம் பிடித்தோம்" என்றார் கருணாநிதி.

 

Comments  

 
-1 # ssrinivasan 2012-02-02 00:36
அம்மா காலே சரனாகதி விஜயகாந்த் கதை இனிமெல் அம்பெல்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # shankar 2012-02-02 07:41
சனிவசா அது உன்னை பொன்ர எடுபுடிகலுக்கு........
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Karthick 2012-02-02 10:45
Only when we all have the brave then only something good will happen to our nation.

It is all in future mothers' hand.

They should grow the child with the brave.

Fear leads to death.
Brave leads to Happy life.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Mauroof, Dubai 2012-02-02 14:50
சகோ. கார்த்திக் கூறி இருப்பது சிந்திக்கத்தக்கது.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Mauroof, Dubai 2012-02-02 14:47
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு சமயத்தில் அதிமுக நடந்து கொண்ட விதம் முகம் சுளிக்க வைத்தபோதிலும் சமாளித்து கூட்டணியில் தொடர்ந்து வெற்றிக்கனிகளை பறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக அமரும் வாய்ப்பு பெற்ற திரு. விஜயகாந்த் அவர்கள் தனது அரசின் செயல்பாடுகள் குறித்து சமீப காலமாக கடும் விமர்சனம் செய்து வருவதற்கு பதிலடி கொடுக்க ஒரு சந்தர்பத்தை எதிர்பார்த்தவராகவே இருந்தார் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம். அது நேற்றைய தினம் நிறைவேறியது என்றே சொல்லலாம். எதிர்கட்சித்தலைவரும் ஒரு சமயத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டே போனார். சினிமாவில் பேசுவது சரியோ தவறோ தான் சொல்லவேண்டிய கருத்தை/விவாதத்தை மிக நன்றாகவே சொல்வார் திரு. விஜயகாந்த். சட்டமன்றத்தில் இவர் தனது வாதத்திறமையை மேம்படுத்திக்கொண்டு பேசி மற்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும். முதல்வர் பேசுவது மற்றும் அவரை துதிபாடும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றியும் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை அவ்வளவு நாகரீகம்/பண்பாடு???
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: