
மார்ச் -18-ந் தேதி நடைபெறவுள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், போட்டியிடும் வேட்பாளரை கட்சித் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார், வேட்பாளராகபோட்டியிடுவார் என்று, அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இவர், கடந்த 1996ஆம் ஆண்டு ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியிலும், 2001-ம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியிலும் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சங்கரன்கோவில் ம.தி.மு.க. வேட்பாளர்-சதன் திருமலைக்குமார்