இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் மமக தலைவர் ரிபாயிக்கு ஆயுள் தண்டனை!

மமக தலைவர் ரிபாயிக்கு ஆயுள் தண்டனை!

ரிபாயிக்கு ஆயுள்தண்டனைதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயிக்குப் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறியுள்ளது.

நாகூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இந்து முன்னணி தலைவரான இவரின் வீட்டுக்குக் கடந்த 1995 ஆம் ஆண்டு தபால் மூலம் பார்சல் குண்டு ஒன்று வந்தது. அதிலுள்ள குண்டுவெடித்து முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம் பரிதாபமாக பலியானார். இந்த வழக்கில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவர் ரிபாயி, குத்புதீன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், தற்போது ஜாமீனில் உள்ள ரிபாயி, குத்புதீன் மற்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பானது. சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

Comments  

 
0 # abuabdullah rabbani ayangudi 2012-02-01 21:38
appadi ontru tamilagathil nadakumanaal yan thalaivarukaha eratha sinthaum thayangamattean
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Kaif 2012-02-02 02:21
அயோக்கியன் மோடி, பயங்கரவாதிகள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, பால்தாக்கரே போன்றவர்களெல்லாம் சுதந்திரமாக வெளியில்......
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # basheer 2012-02-02 09:47
அயோத்தி பிரச்சனை ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார். அப்படி இருக்க முஸ்லீம்கள் என்றாலே தீவீரவாதிகள் என்று பறை சாட்டிவரும் இந்து முன்னனி போன்ற அமைப்புகள் இருக்கும் வரை நீதி என்பது கானல் நீர்தான்

பசீர்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # indian 2012-02-02 10:39
indian judges all are brahamin bastred
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # NIAZ 2012-02-02 11:22
அக்கிரமம் முஸ்லிம்களின் பேரியக்கமான த மு மு க மற்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான ம ம க வின் மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மவ்லவி ஜே எஸ் .ரிபாயீயை ஆயுள் கைதியாக்கி இருப்பது முஸ்லிம்களை காயப்படுத்தும் செயல்.

குண்டு வெடிப்பு நடந்தபோது முத்துகிருஷ்ணன் அங்கு இல்லாததால் முஸ்லிம்களை சிக்க வைத்து கலவரத்தை ஏற்படுத்த அவரே ஏனிதை செய்திருக்கக்கூடாது?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Ansary 2012-02-02 11:34
இது எதிர்பார்கப்பட்டதுதான். எப்பொழுதுமே கீழ் நீதிமன்றங்கள் காவல்துறையின் மறைமுக கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
நானும் இதனை சில முக்கிய வழக்குகளில் பார்த்து இருக்கிறேன். உதாரணத்திற்கு, கோவை போலீஸ் கான்ஸ்டபில் செல்வராஜ் கொலை வழக்கில் அல்-உம்மா செயலாளர் அன்சாரி உட்பட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஷபி உட்பட மற்ற நான்கு பேருக்கு தூக்கு தனடனையும் வழங்கினார் நீதிபதி. ஆனால் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ambur nazeer 2012-02-02 11:38
நம் தலைவர் மற்றும் 4 சகோதரர்களுக்கும் பிணை கிடைக்கவும், இந்த வழக்கிலிருந்து விடுதலை பெறவும் நாம் அனைவரும் சேர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # திப்பு சுல்தான் 2012-02-02 11:54
இது பார்பன பரதேசிகளின் திட்டமிட்ட சதி...இந்த வழக்கை மேல்முறையீடு செய்தாலும்
அங்கேயும் நீதி கிடைக்குமா என்பது உறுதியான சந்தேகம் தான், காரணம் எத்துறையில்
எடுத்துகொண்டாலும் அங்கே இந்துத்துவா காவிகளின் கரை[ஆதிக்கம்] இருக்கத்தான் செய்கிறது
எனவே அப்பாவிகள் தண்டிக்கப்படாத அளவிற்கு இத்தருணத்தில் அணைத்து முஸ்லிம் அமைப்புகளும்,மற்றும் மாற்றுமத சகோதர அமைப்புகளும் ஒன்று கூடி களம் காண வேண்டும்,
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒருநிரபராதிகூட தண்டிக்கப்பட கூடாது, என்ற சிந்தனை
சமுக போராளிகளின் உள்ளத்தில் எழவேண்டும். நாமும் இந்த சகோதர்களுக்காக நம்மை படைத்த
ஏக இறைவனிடம் கையேந்தி இறைசுவோம்,கருணை உள்ளம் கொண்ட கடவுள் கண்டிப்பாக அருள்புரிவான்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # syed 2012-02-02 13:24
நம் 5 சகோதரர்களுக்கும் பிணை கிடைக்கவும், இந்த வழக்கிலிருந்து விடுதலை பெறவும் நாம் அனைவரும் சேர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # அயூப்கான் மதுக்கூர் 2012-02-02 13:38
அதிமுக அரசு தனது அரசியல் எதிரிகளை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றரது. திமுக வரிசையில் இப்பொழுது தேமுதிக, மமக அதாவது கூட்டனி கட்சிகளின் பலத்தையும் பொதுமக்கள் இமேஜினையும் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மன்னார்குடி ராஜ்ஜியம் போய் மயிலாப்பூரின் தர்பாரின் அரங்கேற்றத்தின் ஒரு பகுதியே...... பார்ப்போம் பார்ப்பனத்தின் அதிகார சூழ்ச்சிகளை
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: