இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் தனி இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

தனி இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

தனி இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்புஇந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 14.02.12 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலீ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் செய்யது அலீ முன்னிலை வகித்தார். மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:

"நாட்டின் விடுதலைக்காக கல்வியையும், வேலை வாய்ப்புக்களையும் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம் சமுதாயத்தினர். அத்ததைய முஸ்லிம் சமுதாயம் தற்போது கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கி, கூலித் தொழிலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப்பட்டறையில் கடின வேலை செய்வோராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடைகள் நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருக்கிறார்கள்.

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல் படுகின்றனர். ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்க்கின்றனர்.

தனி இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்புஇந்த அவல நிலைகளை நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தங்களது விரிவான அறிக்கைகள் மூலம் மத்திய அரசிடம் விளக்கியிருக்கின்றனர்.

* 88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்க வேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் மட்டும் தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிது.

* பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மூன்று சதவிகிதம் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையை விட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறது.

* முஸ்லிம்களின் கல்வி அரசியல் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்:

* முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம். அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 35 பேர் ஐந்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை.

* ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்பு வரை படிக்கவில்லை.

* ஷி பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 10.96% என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11 பேர் தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரண்டு வரை படித்தவர்கள் 4.53% என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் ஐந்து பேர் தான் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் .பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் மூன்று பேர் தான் பட்டப்படிப்பு படித்தவர்கள்.

* முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் இருபது காசுகளும் தான் என்கிறது அந்த அறிக்கை.அது மட்டுமின்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

முஸ்லிம்களின் அவல நிலையை மாற்றிட முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு 50 ஆண்டுகளாக முஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகின்றது. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையையும், சச்சார் கமிட்டி அறிக்கையையும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகும் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீட்டைச் சட்டமாக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது.

இதே போன்று தமிழகத்தில் தற்போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகமாக்கித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சியமைத்த பிறகு இதுவரை சட்டமன்றத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள அதிமுக அரசு முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.

மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம்களின் இந்த வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெறுகின்றது."

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி உரையாற்றினார்.

"இந்தப் போராட்டத்திற்குப் பிறகும் மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு விஷயத்தில் அலட்சியம் காட்டினால், உலகமே திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழகத்தின் தலைநகரத்தில் மாபெரும் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் சந்திக்க நேரிடும்" என அவர் எச்சரித்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்ட துணைத் தலைவர் அஹ்மது, துணைச் செயலாளர்கள் அப்துல்காதர், அபுபக்கர், சுலைமான், தொண்டரணிச் செயலாளர் சுபைர், வர்த்தக அணிச் செயலாளர் மைதீன், மருத்துவ அணிச் செயலாளர் ஏ.சி. மைதீன், மாணவரணிச் செயலாளர் அன்சாரி மாவட்டத்தின் அனைத்துக் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கே.ஏ. செய்யது அலி
மாவட்ட செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
போன்: 9787305434

Comments  

 
-9 # சந்தானம் 2012-02-15 16:23
முஸ்லிம்கள் ஆரம்பக் கல்வியைக் கூட படிப்பதற்கு இடஒதுக்கீடு தேவையா? படிப்பில் ஆர்வம் இருந்தால் 12 ஆம் வகுப்பு வரை எந்த இடஒதுக்கீடும் இன்றி படிக்கலாமே.

அதுபோல் இடஒதுக்கீடு வழங்கும்பேர்து குறைவான மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவனுக்கு மேற்படிப்புகளில் இடம் கிடைக்கிறபோது, அதிக மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு பெறாத மாணவனுக்கு இடம் கிடைக்காது.இது அநியாயமில்லையா?

.அனைவருக்கும் இலவசக்கல்வி அல்லது யாருக்கும் இடஒதுக்கீடு இல்லை அல்லது அனைத்து சமுதயாத்தினருக்கும் இடஒதுக்கீடு என கொண்டு வர போராடினால் நன்றாக இருக்கும்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # MOHAMED USMAN 2012-05-24 14:28
DEAR SANTHANAM.,

INTHA KARUTTHAI OTHUKEEDU PERRU VARUM DALITH MAKKALIDAM POI SOLLI PARUNKAL. APPOTHU THAN THERIYUM UNMAI ?

YARUKKUM KODUKKAPADAVILLAI ENRAL MUSLIMKAL MATTUM EN KETKA POHIRARKAL ? AVARKALAI MATHA REETHIYANA ADIMAIHKALAHA VAITHTHIRUKKA VENDUM ENRU ORU UYAR SATHI KUMBAL POTTA THITTAM ATHU ENBATHU UNKALUKKU INNUM PURIYA VILLAI ENRAL NEENKAL SOLLUM KARUTHU ORU ULNOKKAM KONDATHAVA PARKKA PADUM.

MUSLIMKAL ENRALA AVARKALUKKU PIDIKATHU KARANAM ISLAM POTHIKKUM SAMTHUVAM & SAMUHA NEETHI MARRUM PIRAPPAL YARUM UARVU THALVU KONDARKAL ILLAI ENBATHU THAN UNMAI. - ITHAI MARAIKKA YAR MUYANRAULM AVARKAL KAMALI KAN KONDAVARKAL. UNMAIAI OTTHU KOLLATHA THAR PERUMAI KONDAVARKAL THAN.
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # abuthahir 2012-02-15 16:25
அஸ்ஸலாமு அலைக்கும்.........

inneram.com/.../... html
எங்கள் வேண்டுகோளை ஏற்று உண்மை செய்தியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி .............
அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக என்று மனமுவந்து துவா செய்து கொள்கிறேன்.......

அன்புடன்

அபுதாகிர்
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # Hussain Adirai 2012-02-15 16:32
போரட்டம் இன்னும் வலுபெற வேன்டும்
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # abuhamed 2012-02-15 16:58
நூறு என்று வெளிட்டதை உண்மையாக ஆயிரக்கணக்கான என்று தவறை திருத்தி வெளிட்டமைக்கு நன்றி. உண்மையளர்களுடன் இருங்கள்
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # முஹம்மது ஷேக் 2012-02-15 17:29
உண்மைச் செய்தியை வெளியிட்டு தாங்கள் நடுநிலையுடன் நடக்கும் ஊடகம் என்பதனை நிரூபித்த இந்நேரம் தளத்துக்கு நன்றி!

நெல்லை அல்லாமல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து இடங்களிலுமே ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # முஹம்மது ஷேக் 2012-02-15 17:32
சகோதரர் சந்தானம்!
நாம் மேல்நிலைப்பள்ளி வரை இடஒதுக்கீடு கேட்கவில்லை. இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் என்பது முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கும் நிலை. இதனை நீதிபதி இராஜேந்திர சச்சார் மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.

கல்வி (பட்டப்படிப்பு) மற்றும் வேலை வாய்ப்புகளில் எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அடுத்த தலைமுறையினர் இந்நிலையிலிருந்து விடுபடுவர் என்ற நன்னோக்கத்தில் இடஒதுக்கீடு கோரிக்கையினை முனவைக்கிறோம்.
நன்றி
பதில் | Reply with quote | Quote
 
 
+5 # இப்னு சித்தீக்,கடையநல்லூர் 2012-02-15 18:12
உண்மைச் செய்தியை வெளியிட்டு நடுநிலை நிருபித்தமைக்கு நன்றி...! ஜஸாக்கல்லாஹு ஹைரா
பதில் | Reply with quote | Quote
 
 
-7 # மீரான் 2012-02-15 18:16
ஆமாம், அவரவர் தங்களைக் குறித்து தாங்களே எழுதி காசு கொடுத்து "வெளியிடுவது"தான், ஊடங்களில் இன்றெல்லாம் செய்திகள்! என்னே நாடு போகும் போக்கு! கலிகாலம்டா சாமியோவ்!
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # Malik 2012-03-14 17:09
are meeran impossible please change your name
பதில் | Reply with quote | Quote
 
 
-6 # சந்தானம் 2012-02-15 18:26
நண்பர் ஷேக் - பட்டப்படிப்பு வேலைவாய்ப்பு போன்றவற்றில் சேரவேண்டும் என்றால் முதலில் 12 ஆம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டுமே..அதனை முஸ்லிம்கள் படிக்க வேண்டாம் என தடுப்பது யார்? அனைத்து ஊர்களிலும் உள்ள முஸ்லிம் குழந்தைகள் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குகிறோம் என அறிவிக்க உங்கள் சமுதாயம் தயாராக இருக்கிறதா? நான் உங்கள் சமுதயாச் செய்திகளை அதிகம் பார்த்து வருகிறேன். நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை விட ஆர்ப்பாட்டமாக செயல்படுவதையே விரும்புகிறீர்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
-16 # ரமேஷ் 2012-02-15 18:32
10 ஆம் வகுப்பு படிக்கும் முன்னரே பாஸ்போர்ட் தயாராக்கி வைத்துக்கொண்டு அரபுநாட்டுக்குப் பறந்துவிடும் ஆண்களையும் நான்கு கட்டுவதற்காக தயாராக்கப்படும் பெண்களையும் கொண்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு எதற்காக? சுயமாக சிந்திங்கப்பா. செம காமடியாகீது.
பதில் | Reply with quote | Quote
 
 
+12 # இப்னு சித்தீக்,கடையநல்லூர் 2012-02-15 19:03
ரமேஷ்...இந்த நாட்டில்முஸ்லீம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் உரிமை மறுக்கப்படுவதால் தான் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.இதை முஸ்லீம்கள் சொல்லவில்லை, மாறாக நீதிபதிகள் மிஸ்ரா,ராஜேந்திர சச்சார் போன்றோரின் அறிக்கைகள் சொல்கின்றன. // நான்கு கட்டுவதற்காக தயாராக்கப்படும் பெண்களையும் கொண்ட// என்ற இந்த மோசமான உங்களின் கருத்து மிக்க கண்டனத்திற்குரியது.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # musthafa 2012-02-15 20:52
oruvarukku velai kidaikkum endra nammbikkai irundhalthane avar padikkamudiyum athu illai endru varumpoluthu avar padikka aasai varuma kallvi arivu enbathu mukkiyam illai endru solla villai thaniyar niruvanaggalilum ithe niaithan piragu eppadi padikka panathai selavu seivar pothuvaga muslimgal kudumba simaiyai matra samuthaya makkalai vida athigamaka sumappavargal itharkku utharanam muthiyor illam sendral theriyum ithai muthalil sinthiunngal vimarsanam endra peyaril vaikku vannthavai ellam eluthuvathu kavigalin poluthupokku sagotharargale ithellam nattram pudiththa sakkadaigal athu appadiththan irukkum
பதில் | Reply with quote | Quote
 
 
+12 # நம்பிக்கையாளன் 2012-02-15 21:46
நீங்கள் இருக்கும் பகுதியில் எத்தனை முஸ்லீம்கள் நான்கு கட்டியிருக்கிறார்கள் ரமேஷ்? நன்றாக சிந்தித்து எழுதுங்கள். மேலும் ஒன்றுக்கு மேல் எத்தனை கட்டினாலும் நாங்கள் உழைத்துதான் அவா்களுக்கு உணவளிக்கிறோம் நாங்கள் அவர்களை வேலைக்கு அனுப்பி அவர்கள் உழைப்பில் வயிறு வளர்க்கவில்லை
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # truth 1 2012-02-19 15:44
MARRYING FOUR WOMENS IS FOR MORE BETTER THEN GOING TO RAPE THE UNKNOWN WOMEN AND IMMORTAL SEXUAL BEHAVIOURS..

MUSLIM COMMUNITYS YOUNG MEN GOING TO YARN MONEY FOR THEIR FAMILYS WELL,WHATS WRONG WITH THAT....

U R AFRAID TO GO TO ARAB LAND BECAUSE OF THE PUNISMENT THEY GIVE FOR THE CRMES COMMITING U ON DAY BY DAY..U KNOW THAT!!!!!!!!!!!

U PEOPLE NO NEED AUTHORIZED RELATIONSHIP WITH WOMENS THATS Y PORN FILM MAKING BIZ IS BOOMING IN INDIA...

I CAN GIVE U LOTS OF QUOTES FROM UR HOLYBOOKS ABOUT POLYGAMY MARRAIGES CONDUCTED BY UR SO CALLED GODS...
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # truth 1 2012-02-19 15:50
IS THIS ENOUGH FOR U " BETTLEHEADED in BRODMOOR" RAMESH

By the by what is ur educational Qualification??
பதில் | Reply with quote | Quote
 
 
-11 # பாலா 2012-02-19 15:51
Quoting truth 1:
MARRYING FOUR WOMENS IS FOR MORE BETTER THEN GOING TO RAPE THE UNKNOWN WOMEN AND IMMORTAL SEXUAL BEHAVIOURS..


ஓ! முஸ்லிம்களெல்லாம் காம வெறி பிடித்தலையும் கொடூர காமவெறியன்கள் என்பதால்தான் 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா? விளக்கத்திற்கு நன்றி டுரூத்1.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # truth 1 2012-02-19 22:56
Hahaha....********** ******** ********

Quoting பாலா:
Quoting truth 1:
MARRYING FOUR WOMENS IS FOR MORE BETTER THEN GOING TO RAPE THE UNKNOWN WOMEN AND IMMORTAL SEXUAL BEHAVIOURS..


ஓ! முஸ்லிம்களெல்லாம் காம வெறி பிடித்தலையும் கொடூர காமவெறியன்கள் என்பதால்தான் 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா? விளக்கத்திற்கு நன்றி டுரூத்1.

THIS....

I MEANT THAT WORD RAPE ON U PEOPLE......WHAT DO U KNOW ABOUT POLYGAMY MARRIAGES....AND ISLAM RIGHTS...DONT SPEAK ANYTHING IF U DOESN'T KNOW.....

DID U KNOW ANYTHING ABOUT UR HOLYBOOKS WHAT SAYS ABOUT THE POLYGAMY MARRIAGES....DON'T BE ***** ***** ***** ...

BEFORE SPEAK ANYTHING CHECK THE SOURCES .AUTHENTIC...

INDIA IS THE NO:1 IN ORDER OF HIV PATIENTS....HOLE OF AFRICA'S HUIV RATE IS LOWER THEN HERE..

*************** ************ **********

திரு.truth1 அவர்களே, தங்களது அநாகரீக நீக்கப்படுகின்றது - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Mydeen 2012-03-09 16:42
Quoting பாலா:
Quoting truth 1:
MARRYING FOUR WOMENS IS FOR MORE BETTER THEN GOING TO RAPE THE UNKNOWN WOMEN AND IMMORTAL SEXUAL BEHAVIOURS..


ஓ! முஸ்லிம்களெல்லாம் காம வெறி பிடித்தலையும் கொடூர காமவெறியன்கள் என்பதால்தான் 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா? விளக்கத்திற்கு நன்றி டுரூத்1.


You know the full truth about islam. Islam is a peace religion. The maximum limit of marrying girls is four.... before marrying the second girl you must give the all rights and jeevanamsam to the first girl.....You don;t know about islam....But you told like a rubbish statements..........you know the dasarathan history he married a 1000 girls what do you tell about this incident........... fool first you study islam and next to speak anything..........
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # Hussain 2012-03-16 18:23
Quoting பாலா:
Quoting truth 1:
MARRYING FOUR WOMENS IS FOR MORE BETTER THEN GOING TO RAPE THE UNKNOWN WOMEN AND IMMORTAL SEXUAL BEHAVIOURS..


ஓ! முஸ்லிம்களெல்லாம் காம வெறி பிடித்தலையும் கொடூர காமவெறியன்கள் என்பதால்தான் 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா? விளக்கத்திற்கு நன்றி டுரூத்1.


Hi bros,
@Bala. Marrying more than one girl is not because of lust. It will reduce the prostitution in the society and give a safer and honest life to all the girls. This is not compulsory but Islam encourages it. Practically, unless until you are having wealth and health you can't even marry a single girl.
You can see having keeps and illegal sexual contacts now a days in our society. Please do not see muslims they are all just human beings. They may do mistakes and sin. Think about Islam how it describes the life. Its common to every human being and it teaches u how to live your life peacefully and honestly.
Dont use aggressive words Please..
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # Dr.Abdulcader 2012-02-19 21:33
highly objectionable and inflammatory comments which should be censored before appearance.such critics should be booked for violating the communal harmony.our kind request is to censor the comments
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Indian 2012-02-26 18:33
Quoting சந்தானம்:
முஸ்லிம்கள் ஆரம்பக் கல்வியைக் கூட படிப்பதற்கு இடஒதுக்கீடு தேவையா? படிப்பில் ஆர்வம் இருந்தால் 12 ஆம் வகுப்பு வரை எந்த இடஒதுக்கீடும் இன்றி படிக்கலாமே.

அதுபோல் இடஒதுக்கீடு வழங்கும்பேர்து குறைவான மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவனுக்கு மேற்படிப்புகளில் இடம் கிடைக்கிறபோது, அதிக மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு பெறாத மாணவனுக்கு இடம் கிடைக்காது.இது அநியாயமில்லையா?

.அனைவருக்கும் இலவசக்கல்வி அல்லது யாருக்கும் இடஒதுக்கீடு இல்லை அல்லது அனைத்து சமுதயாத்தினருக்கும் இடஒதுக்கீடு என கொண்டு வர போராடினால் நன்றாக இருக்கும்.


திரு.Indian அவர்களே, தங்களது அநாகரீக / ஆபாச கருத்து நீக்கப்படுகின்றது. மீண்டும் அநாகரீகமாக / ஆபாசமாக கருத்து பதிந்தால் தங்களுக்கான கருத்திடும் வசதி தடை செய்யப்படும் - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # திப்பு சுல்தான் 2012-02-15 19:35
இட ஒதுக்கீடு என்பது இந்திய ஜனநாயக நாட்டில் வாழும் அனைத்து மதத்தினருக்கும் அவர் அவர்
சதவிகிதத்திற்கு ஏற்ப கொடுக்கம்படும் உரிமைகள்..அதை விட கடமை என்றேகருதவேண்டும்
இந்திய சட்டம் என்றைக்கு அம்பேத்கரால்
இயற்டபட்டது.
அப்போதே முஸ்லிம்களுக்கும் அது கொடுக்கப்பட்டு காலபோக்கில் அது குறைத்து இந்துத்துவா மதவாதிகளால் மறைக்கவும் பட்டது. அதற்காத்தான் முஸ்லிம் அமைப்புகள் போராடிவருகின்றன,தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிப்பதும் அது பின்பு காற்றில் பறக்கவிடபடுவதும் இன்றைய அசியல் வாதிகளுக்கு அது சகஜமாகிவிட்டது. அதை வன்மையாக கண்டிக்கும் முகமாகவும். எங்களில் இழந்த உரிமைகாகவும்தான் பல்வேறு அமைப்புகள்இப்படிப்பட்ட போராட்டங்கள் நடத்துகின்றன...
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # திப்பு சுல்தான் 2012-02-15 19:36
.இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு வகையில் போராடி உயிர் பொருள் கல்வி அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் எங்கள் முன்னோர்கள்.அவர்கள் எதற்காக போராடினார்களோ அதுவே இன்று மறக்கப்படும் போது,,இதுவே எமது நிலைப்பாடு ''உன்னுடைய உரிமைகள் மறுக்கப்படும் போது நீ போராடியாவது அதை பெற்றுகொள்''
நாளை உன்சந்ததிகள் பயனடையலாம் அதற்காக உன் உயிரையும் இழக்க நேரிட்டால் உன் மரணத்தை
முத்தமிட்டு ஏற்றுகொள்!! வல்ல இறைவன் உனக்கு துணை புரிவான் ........புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரியே,,,,,,,,,
பதில் | Reply with quote | Quote
 
 
-10 # Muthukumar 2012-02-15 22:12
பலெ, தேவிர வாதத்தை இப்படித்தான் வலர்க்க வென்டும் திப்பு!
பதில் | Reply with quote | Quote
 
 
+5 # சந்தானம் 2012-02-15 21:04
நண்பர் முஸ்தபா - கல்வி கற்ற முஸ்லிம்கள் தகுதியுடன் செல்லும்போது எடுக்கக் கூடாது என எங்காவது மறுக்கிறார்களா? ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து விட்டு மற்ற சமுதாயத்தை அம்போ என விடுவது என்ன நியாயம்? நீங்கள் தற்போது போராடுவது போல் அனைவரும் போராடினால் என்ன நிலை ஏற்படும்? அப்பத்தை குரங்கு பங்கு வைத்த கதைதான். இந்த போராட்டங்களின் மூலம் மற்ற சமுதாயத்திடமிருந்து வெறுப்பைத்தான் நீங்கள் பெறுகிறீர்கள்? மேலும் கிடைத்த 3.5 சதவிகித இடஒதுக்கீடுக்கே வேலை செய்ய ஆள் கிடைக்காத அவலமும் உங்கள் சமுதாயத்தில் இருக்கிறதே.. கிறிஸ்தவ சமுதாயம் கிடைத்த ஒதுக்கீடும் வேண்டாம் என்று சொல்ல என்னக் காரணம்? அந்த சமுதாயம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இடஒதுக்கீடு பெற்றால் அதற்கு நஷ்டம்தான். நீங்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முன்னேறுவீர்கள். இட ஒதுக்கீடு என்பது சோம்பேறிகளை மேலும் சோம்பேறிகளாக்கும். உங்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை எல்லாம் ஹிந்துத்வாவாதிகள் என முத்திரை குத்தாதீர்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # truth 1 2012-02-19 15:24
Mr.Santhanam I Respect ur views on Reservation For Muslims..Hope u r not From Bramin community...

U forget the History That's y saying Reservation his Not Good..The Point is FOR THOUSANDS OF YEARS WHEN THE ARYANS INVADED IN TO INDIAN SOIL AND BECAME THE RELIGIOUS HIGHNES FOR INDIAN HINDU PEOPLE FROM THAT DAY THE CREATED AND INDULGED THAT GOD SAID THE EDUCATION IS BELONGS TO THEM ONLY SO OTHER CAST PEOPLE CANT GO FOR SCHOOLS DO WORK ONLY LIKE SLAVES..
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # truth 1 2012-02-19 15:26
cont.....WHEN MUGAL RULE AND IN BRITISH RULE ALSO BRAMINS R THE HIGH RANKING OFFICIALS BECAUSE OF THEIR EDUCATION FROM GEN TO GENARATION...WE ALL KNOW THAT BRAMINS DIDNT FIGHT IN THE STREET FOR INDIA EVEN THOSE FIGHTED FROM BRAMIN COMMUNITY AS THEY BECOME LEDERS OF THE POARTYS AND MOSTLY FIGHTED WITH BRITISHERS IN THE DINNIG TABLE WITH THEIR FAMILYS...

AFTER INDIAN INDEPENDENCE 98% OF THE LEADERSHIP POST AND HIGHER RANKING OFFICIAL POST FULLED BY THE BRAMINS TILL NOW LIKE THAT NO ONE CAN IGNORE THE TRUTH...FOR THE REASON THEY SAID THEY GOT GOOD EDUCATION...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # truth 1 2012-02-19 15:31
I'LL ASK U ONE THING FOR THOUSANDS OF YEARS THE EDUCATION AS BEEN IGNORED TO MUSLIMS AND OTHER HINDU OUT CAST PEOPLE...IF MY FATHER DOESEN'T KNOW ANYTHING ABOUT THE BOOKS I'M READING DO U THINK THE KID CAN GROWN ON IN GOOD CONDITION.

THE BRAMINS GOT GEN TO GENARATION OF EDUCATION SO THEY R BRILLIANT IN SOME FIELDS...THE BRAMIN KID GOT SURROUNDE BY EDUCATED FAMILY PERSON AND THE OFFICIAL ONE BUT THE MUSLIMS AND OUITCAST PEOPLES KID NOT LIKE THAT....IF MUSLIMS AND OUTCAST KIDS ALSO NEED TO GET THE EDUCATION FIRST THEIR FAMILY PERSON SHOULD GET IN TO THE SOCIETY OF EDUCATED WHETHER HE GOT THE TALENT R NOT. THEY SHOULD GET ATLEAST 1 GENARATION IN TO THAT EDUC SOCIETYS MEMBER.. THEN ONLY IT'S POSSIBLE FOR COMING GENARATION TO GET SOME FRUITS FROM THAT EDUCATED TREE...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # truth 1 2012-02-19 15:33
cont...SO IT,S NORMALLY COMES UPON TO THE RESERVATION QUOTAS FOR THE MUSLIMS AND OUTCAST PEOPLE WHETHER THEY GOT TALENT R NOT....U PEOLE SIT AND WATCHING THE BRAMINS GETTING EDUCATION FOR THUSANDS OF YEARS THEN Y DONT STAY CALM FOR UNTILL THE NEXT GENARATION ATLEAST...

RESARVATION QUOTA IS ONLY WAY FOR THE UNDERCOVERED PEOPLE TO COME ON LIME LIGHT....WHO EVER IGNORING IT THEY R JUST A RACIST LIKE THE BRAMINS....

THINK ABOUT IT...
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # சந்தானம் 2012-02-15 21:12
நண்பர் ரமேஷ் - எழுதவருகிறது என்பதால் தரக்குறைவாக எழுதாதீர்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # சந்தானம் 2012-02-15 21:15
நண்பர் திப்பு - ஆவேசப்பட்டு எழுதியுள்ளீர்கள். இடஒதுக்கீடு என்பது அனைத்து சமுதாயத்திற்கும் வழங்கப்படுவதில்லை..அதிலும் அனைத்து பிரிவினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப வழங்கப்படுவதில்லை. அம்பேத்கார் தவறு செய்திருந்தால் அதனையே தொடர்ந்து செய்ய வேண்டுமா? ஒரு சலுகை கொடுக்கும்போது அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும். மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன, நான் நன்றாக இருந்தால்போதும் என்பது பக்கா சுயநலம்...
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # #Unmai 2012-05-09 09:53
ungaluku ethuku ida othukidu ithu matha sarpatra naadu. unamiya sollanumna casteke ida othukidu koduka kudathu. ivanunka mathathuku vanthutanunga.

thiramai iruntha munne va, matham peyar kondu katchiyum ozhikanum
ida othukidu ketkura makkalaiyum ozhikanum

unmaiyana ida othukidu poor, middle and rich mathiri oru format kondu vanthu kodunga**.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # #Unmai 2012-05-09 09:54
super santhanam
பதில் | Reply with quote | Quote
 
 
-5 # Muthukumar 2012-02-15 22:09
பத்து சதவிகித இட ஒதுக்கீடு போதாது! நூறு சதவிகித இட ஒதுக்கீடு தேவை! அப்போதுதான் இந்தியா மதச் சார்பற்ற நாடு!
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # Dr.Abdulcader 2012-02-19 21:49
Quoting Muthukumar:
பத்து சதவிகித இட ஒதுக்கீடு போதாது! நூறு சதவிகித இட ஒதுக்கீடு தேவை! அப்போதுதான் இந்தியா மதச் சார்பற்ற நாடு!


dear muthukumar don t u know about the century old reservations for SC/ST catagories.?do u comment not biased?
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # மாஹீன் 2012-02-15 22:18
ஹலோ முத்துகுமார்,

பல வகைகளில் அடக்கி ஒடுக்கப்படும் ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு இட ஒதுக்கீடு அவசியம். அதனால்தானே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைஜாதி மக்களுக்கெல்லாம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது? இதையெல்லாம் நிறுத்த வேண்டுமென்றா கூறுகிறீர்கள்?
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # முஹம்மது ஷேக் 2012-02-16 00:33
சகோதரர் சந்தானம்!
12ம் வகுப்பு வரை பெரும்பாலான முஸ்லிம்கள் கல்வி கற்க செல்லாமல் இருக்க காரணம் அவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளதாலே! இதனை நான் சொல்லவில்லை மத்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி தனது அறிக்கையில் சொல்கிறது.

இத்தகைய நிலை அதிகம் காணப்படுவது வட இந்தியாவில் ஆகும். அதனால் தான் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். மேலும் எங்கள் கோரிக்கை வெறுமனே இடஒதுக்கீடு மட்டுமன்று.நீதிபதி ரங்கனாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை முழுமையாக அமல்ப்டுத்துங்கள் என்ற கோரிக்கையையும் சேர்த்து தான் இந்த ஆர்ப்பாட்டம். அவர் தனது பரிந்துரைகளில் பொருளாதார ரீதியாக முஸ்லிம் சமுதாயத்தை எப்படி உயரச் செய்யலாம் என்பது குறித்தும் சொல்லியுள்ளார்.
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # முஹம்மது ஷேக் 2012-02-16 00:35
சகோதரர் சந்தானம்,

தமிழகத்தை எடுத்துக்கொண்டீர்கள் எனில் தற்காலத்தில் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் 12ம் வகுப்பு வரை படிக்கின்றனர். ஆனால் அதன் பின்னர் இட ஒதுக்கீடு சரிவர இல்லாத காரணத்தினால் நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு இல்லாமல் ஆகிறது. ஆகவே அவர்கள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டுமெனில் மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்கல் வேண்டும், அது போல் தமிழக அரசும் இடஒதுக்கீடு சதவிகிதத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம் நல்ல தரமிக்க கல்வி நிலையங்களில் முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் சேர்ந்து தங்கள் சமுதாயத்துக்கும் தாய் நாட்டுக்கும் நல்ல சேவை செய்வர் (இறைவன் நாடினால்)
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # முஹம்மது ஷேக் 2012-02-16 00:35
சகோதரர் சந்தானம்,
அனைத்து ஊர்களில் உள்ள முஸ்லிம் குழந்தைகளை படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாரா எனக் கேட்டுள்ளீர்கள். தயாராகவே இருக்கிறோம், முஸ்லிம் குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து சமுதாய குழந்தைகளுக்கும் உதவ நாங்கள் தயார் தான். ஆர்ப்பாட்ட முஸ்லிம்கள் என்றுக் குறிப்பிட்டுள்ளீர்கள், எமது ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் மட்டுமே நாங்கள் நடத்துவது கிடையாது, அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வகையில் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ஆண்டு தோறும் கல்வி வழிக்காட்டல் முகாம், தேர்வுக்கு தயாராகுதல் எப்படி என்ற கருத்தரங்கு மற்றும் வேலைவாய்ப்பு வழிக்காட்டி ஆகிய முகாம்களை நடத்தி வருகிறோம். இதனை விட என்ன ஆக்கப்பூர்வம் வேண்டும்?

இது குறித்து அறிந்துக் கொள்ள: www.tntjsw.net/
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # சந்தானம் 2012-02-16 15:13
நண்பர் முஹம்மது ஷேக் - செய்தியை நீங்கள் படிக்கவில்லை எனத் தெரிகிறது. செய்தியில் 100 பேருக்கு 5 பேர்தான் பனிரெண்டாம் வகுப்பு படிப்பதாக சொல்லப்படுகிறது. நீங்கள் பெரும்பாலான முஸ்லிம்கள் 12 வரை படிப்பதாக கூறுகிறீர்கள். பனிரெண்டாம் வகுப்பு முடித்து பின்பு வசதியில்லாமல் அல்லது இடஒதுக்கீடு இல்லாமல் எத்தனை முஸ்லிம் இளைஞர்கள் படிக்காமல் இருக்கின்றனர் என்பதை தெரிவிக்க முடியுமா? யாரும் இல்லை.முஸ்லிம்கள் நடத்தும் அதிக கல்லூரிகளில் முஸ்லிம்களுக்குத்தான் முன்னுரிமை.இதை விட அதிகமாக பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் எந்த கல்வி நிறுவனங்களிலும் சேர முடியாமல் பலர் இருக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்கு குறிப்பிடுகிறேன் இட ஒதுக்கீடு தரவில்லையென்றால் நீங்கள் படிக்கவே மாட்டோம் என பிடிவாதம் பிடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறீர்களா? படிப்பதற்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இட ஒதுக்கீட்டின் அநியாயங்கள் பற்றி மேலே குறிப்பிட்டுள்ள கமெண்ட்ஸ்களையும் பார்க்கவும்.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # சந்தானம் 2012-02-16 15:15
வேலைவாய்ப்பு முகாம்,கல்வி வழிகாட்டி நீங்கள் நடத்த அவசியமில்லையே. அது தினமலர் முதல் தினகரன் வரை , இன்னும் பல நிறுவனங்கள்செய்து வருகின்றனர். நான் கேட்பது வசதியின்மை காரணமாக படிக்காமல் முஸ்லிம்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே...அவர்கள் படிப்பதற்கு என்ன உதவி செய்கிறீர்கள்? மார்வாடி இனத்தவர் நடத்தும் புக் பேங்கில் வந்து உதவி கேட்கும் பல முஸ்லிம்களை நான் பார்க்கிறேன். உங்களிடம் ஏன் ஒரு புக் பேங் கூட இல்லை..?
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Sham 2012-02-20 11:28
தாழ்த்த பட்ட மக்களுக்கும் கொடுகின்ற இட ஒதுக்கிட்டை போல ஏன் முஸ்லிம் மக்களுக்கு கொடுக்க கூடாது ஏனைய சமுதாய மக்களுக்கு அரசு சலுகைகள் கொடுக்கும் பொழுது முஸ்லிம் களுக்கு மட்டும் ஏன் பாகு பாடு முஸ்லிம் எத்தனையோ பட்ட தாரிகள் வேலை இந்தியாவில் கிடைக்காமல் வெளி நாட்டில் சாதாரன வேலை செய்கிரர்க்கள் அரசு துறையில் வேலை செய்பவர்கள் தனது மகன் மட்டும் உறவினருக்கு வேலை வாங்க்கி கொடுப்பதை ஏன் தடுக்க முடிய வில்லை ...! இன்றிய சுழலில் முஸ்லிம் மக்கள் அதிகமான நபர்கள் படிகிரார்க்கள் என்பது உண்மையான செய்தி ....!
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # அண்ணன் கசாரே 2012-02-16 15:16
ரெண்டு பேரு அனுப்புன செய்திலே ஒன்னு "நூத்துக் கணக்கான" இன்னொன்னு "ஆயிரக்கணக்கான"

ரெண்டுல மொதச் செய்தி தவறாம்; ரெண்டாவது செய்தி சரியாம். இந்நேரம்.காம் தப்பு செஞ்சிட்டு, திருந்திடுச்சாம்.

*****************...

திரு. அண்ணன் கசாரே அவர்களே, தங்களது அநாகரீக நீக்கப்படுகின்றது - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # umar mukthar 2012-02-16 15:44
reservation change nothing social system should change the society
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # கொல்லுமாங்குடி குமரன் 2012-02-16 16:10
தோழர் சந்தானம முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்புடையவையே.

சச்சார் கமிஷன் அறிக்கையின்படி முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே!

இவ்வளவு குறைவான சதவீதத்தினருக்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய இடஒதுக்கீட்டிற்காக ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும்? 90 சொச்சம் சதவீத முஸ்லிம்கள் ஏன் உயர்நிலைப்பள்ளி படிப்பையே முடிக்காதவர்களாக இருக்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதைத் தீர்க்க வழி காண்பதே வருங்கால முஸ்லிம் சமூகத்திற்கு பயனளிப்பதாக இருக்கும். அப்படி இல்லாமல் சும்மா சச்சார் அறிக்கை, இடஒதுக்கீடு என்றெல்லாம் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பது விரயமான செயல்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # முஹம்மது ஷேக் 2012-02-16 20:36
சகோ.சந்தானம் அவர்களே!
செய்தியை மட்டுமல்ல நீதிபதி இராஜேந்திர சச்சார் அவர்களின் அறிக்கையையும் படிச்சுட்டு தான் கருத்து பதிகிறேன். நீங்கள் எனது கருத்தை சரியாக படிக்கவில்லை என்பதே உண்மை! அறிக்கையின் படி ஒட்டுமொத்த இந்தியாவில் 100 பேருக்கு 5 பேர்தான் பனிரெண்டாம் வகுப்பு படிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கவனிக்க - ஒட்டுமொத்த இந்தியா!!! நான் குறிப்பிட்டது தமிழகம்!! இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.
முஸ்லிம்களால் தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள் நடத்தப்படுகின்றன? அதில் எத்தனை கல்லூரிகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர் என்பதனைக் குறித்து தகவல் தர இயலுமா?
இடஒதுக்கீடு வழங்கவில்லையெனில் கட்டாயம் படிக்க மாட்டீர்களா என்றும் கேட்டுள்ளீர்கள்! பொருளாதாரச் சூழல் கட்டாயமாக்குகிறது, அதனால் பாலைவனத்தை நோக்கி பொருளீட்ட எமது இளைஞர்கள் செல்கின்றனர். இது தான் உண்மை.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # முஹம்மது ஷேக் 2012-02-16 20:43
சகோதார்ர் சந்தானம்,
நாம் இடஒதுக்கீடு கேட்பது அரசு நடத்தும் கல்லூரிகளில். அரசு பொறியியல் கல்லூரிகள்/ ஐஐடிக்களில் படிக்கும் மாணவர்களுக்கும் வெளியே படிக்கும் மாணவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். மேலும் அரசு கல்லூரிகளில் எந்த ஏழையும் படிக்க இயலும், காரணம் கல்விக்கட்டணம் மிகக் குறைவு. அதே நேரம் தனியார் கல்லூரிகள் ???

கல்வி வழிக்காட்டல் முகாமை தினமலர் முதல் தினகரன் வரை நடத்தும் என்று சொல்லியுள்ளீர்கள். தினமலர் நடத்தும் முகாம்களுக்கு சென்றுள்ளீர்களா? நான் சென்றுள்ளேன்! அவர்களின் அட்டகாசமான விளம்பரத்தால் கூட்டம் அலைமோதும். பல மாணவர்களுக்கு அவர்களின் அறிவுரைகள் சென்றடைவது கூட இல்லை! ஆனால் எமது முகாம்கள் அப்படியல்ல! அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் எம்மால் அதனை விட சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது என்பதால் தான் குறிப்பிட்டேன்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # முஹம்மது ஷேக் 2012-02-16 20:45
சகோதரர் சந்தானம்,
பல பொறியியல் கல்லூரி/மருத்துவ கல்லூரி/தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எங்களால் இயன்ற பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறோம்.

புக் பேங்க் குறித்து நல்ல ஆலோசனை கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி. இது சென்னையில் தான் அதிகம் இருக்கிறது. தமிழகத்தில் பலருக்கும் இது தெரியாது.

நிச்சயமாக இதனை செயல்படுத்த நாங்கள் முயற்சிப்போம்.

நன்றி...
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # rajamohamed 2012-02-17 16:39
ganniyamana vartaikal ezuthiya thiru sandanam paaratta padavendiyavaray thanks
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # Rizwan 2012-02-19 11:20
சந்தானம் அவர்கலுக்கு
கன்னை மூடிக்கொன்டு உலகம் இருட்டு என்ட்ரு சொல்பவருக்கு, இருட்டின் விலக்கத்தைஷ் சொல்ல வென்டும் அவர்கல் நினைத்தது தான் இருட்டு என்ட்ரு அடம் பிடித்தால்,அவர்கலுடன் நிருத்திக் கொல்லுன்கல். அவர்கல் எதயும் எஅர்ப்பதர்க்கு தயாராக இல்லை மூடி விட்டார்கல். உ லகம் இருட்ட் விட்ட
பதில் | Reply with quote | Quote
 
 
0 # முஹம்மது ஷேக் 2012-02-19 14:29
ரிஸ்வான்! என்ன சொல்ல வர்ரீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க! இடஒதுக்கீடு கூடாது என்பதா உங்கள் கருத்து??
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Rizwan 2012-02-26 18:31
[ஃஉஒடெ நமெ="முஹம்மது ஷேக்"]ரிஸ்வான்! என்ன சொல்ல வர்ரீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க! இடஒதுக்கீடு கூடாது என்பதா உங்கள் கருத்து??[/ஃஉஒடெ]


டய்ப் செஇரது கச்டமாயிருக்கு. 9841072361 கூப்டுன்க
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # truth 1 2012-02-19 15:22
Mr.Santhanam I Respect ur views on Reservation For Muslims..Hope u r not From Bramin community...

U forget the History That's y saying Reservation his Not Good..The Point is FOR THOUSANDS OF YEARS WHEN THE ARYANS INVADED IN TO INDIAN SOIL AND BECAME THE RELIGIOUS HIGHNES FOR INDIAN HINDU PEOPLE FROM THAT DAY THE CREATED AND INDULGED THAT GOD SAID THE EDUCATION IS BELONGS TO THEM ONLY SO OTHER CAST PEOPLE CANT GO FOR SCHOOLS DO WORK ONLY LIKE SLAVES..
பதில் | Reply with quote | Quote
 
 
0 # சந்தானம் 2012-02-20 18:54
நண்பர் truth 1 - ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆரியர்கள் இந்திய ஹிந்துக்களை அடிமைப்படுத்தியதால் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறீர்கள். அப்போது முஸ்லிம்கள் எதற்கு கேட்கிறார்கள்? இருந்த இடஒதுக்கீட்டை திரும்பக் கேட்கிறோம் என இன்னொரு நண்பர் சொல்லியிருந்தார். இதற்கு முன்பு உங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருக்கும்போதாவது நீங்கள் முழுமையாக படித்தீர்களா? இல்லையே..எனவே இடஒதுக்கீட்டுக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை. இப்போது வழங்கப்பட்ட 3.5 சதவிகிதத்தினை நிரப்புவதற்கே முஸ்லிம்கள் வரவில்லை. இடஒதுக்கீடு இருந்தால்தான் படிப்போம் என உங்கள் சமுதாயத்தை வழிநடத்துவது மேலும் நீங்கள் பின்தங்கத்தான் வழிவகுக்கும்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # சந்தானம் 2012-02-20 18:54
படித்தால் நாங்கள் மேற்படிப்புக்கு வழி செய்கிறோம் என முன்வந்து உதவுங்கள். படிக்கிற மாணவனையும் பணத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டுக்கு ஏன் அனுப்ப வேண்டும்? பணத்துக்காகத்தான் அனுப்புகிறார்கள்என்றால் அந்த மாணவனின் படிப்பு முடியும் வரை அந்தக்குடும்பத்துக்கு உதவி செய்து படிக்க வையுங்கள். இவ்வாறு செய்தால்தான் முன்னேற முடியும். ஏற்கனவே நான் குறிப்பிட்ட அநியாயங்களும் இடஒதுக்கீடு மூலம் நிகழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # truth 1 2012-02-21 02:55
Brother santhanam, Don't get angry just understand what i'm trying to say!!!

Muslims ruled india for 800 years but still now the muslims is in povery conndition y??? The muslim rulers dont like to play the partition game with hindus...They treated both the community in same way...but the aryans not like that they just splitted the society in the name of cast and religion and allocated the slave works to the undercast peoples and muslims....Thats y muslims and sc/st people r in poor condition...so the goverment should arrange all of the primal ways to devoloping these people....it should.. no matter what...

The young blood going to yarn money for their familys food not for extravagence r luxuary life....
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Mohamed Usman 2012-02-23 15:54
வெல்க போரட்டம்

பி ஜெ ஒரு சுய நல மில்லாத தலைவர் . அவர் தலைமை இன்ஷ அல்லாஹ் வெல்லும்

அன்புடன்

மு முஹம்மது உஷ்மான்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # mamami 2012-02-25 08:05
niraya muslimgal padippai todaratha karanam,
1.sagotharigal vayasukku vanthathum tirumanam seithu veikka vendum endra soolal.
2. Athiga dowry koduthu tirumanam seiya vendiya soolal. (indiavil athiga dowry koduppavargal muslimgal).
3. Padippu kuraivana pengal, siruvayathil tirumanam seitha pengal, padippin Menmayai pillaigalukku pothikka mudiyatha soolal.
4.vayasukku vanthathum, veetil mudanggum pengal, ulaga arivu peratha pengal, velai seithu palakkamillatha pengal, padippin mukkiyathuvathai pillaigalukku solla mudiyamal pogum soolal.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # ansaari 2012-02-25 19:42
தவ்ஹீத் ஜமாத் இவர்களது போராட்டம் விளம்பரம் மட்டுமே, இவர்களது கொள்கயில் இருப்பவர்கள் தவிர மற்றவர்களை இவர்கள் முஸ்லீம்கலாகவே பார்ப்பது இல்லை, போராட்டம் என்றால் எல்லா ஜமாத்தும் வேனும் இவனுகலுக்கு, பிற ஜமாஅத் இறப்பு வீட்டுக்கு கூட போக கூடாது என்பது இக்கூட்டத்தின் சட்டம் என்பது வேதனயான வுன்மை, இவர்கல் முஸ்லீம்களில் பிராமனர்கல் என்பது அனைவரும் அறிந்த உண்மை...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # hussain 2012-03-25 18:17
Quoting ansaari:
தவ்ஹீத் ஜமாத் இவர்களது போராட்டம் விளம்பரம் மட்டுமே, இவர்களது கொள்கயில் இருப்பவர்கள் தவிர மற்றவர்களை இவர்கள் முஸ்லீம்கலாகவே பார்ப்பது இல்லை, போராட்டம் என்றால் எல்லா ஜமாத்தும் வேனும் இவனுகலுக்கு, பிற ஜமாஅத் இறப்பு வீட்டுக்கு கூட போக கூடாது என்பது இக்கூட்டத்தின் சட்டம் என்பது வேதனயான வுன்மை, இவர்கல் முஸ்லீம்களில் பிராமனர்கல் என்பது அனைவரும் அறிந்த உண்மை...

@ansari.
Really it make me worry about all our muslim brothers. First understand islam. am frm sunnathwaljamath. But i like TNTJ becoz they are inviting us to the basics of islam clearly. Namakkula adichuikute irundha epo munnera.
First of all stop begging others for everything. Earn from our own will. Please think how many of us spending our earning for zakath properly. We are always pointing out brahmins. They are united together to wash out us from every where. Its a preplanned one. But we are fighting together.
Bros. Ottrumai enum kayirai patri pidithu kollungal. Please......
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # abuthahir 2012-02-25 20:49
சகோ அன்சாரி அவர்களே....
விளம்பர படுத்தி சுய இலாபம் தேடும் கேடு கெட்ட கூட்டம் நாங்கள் அல்ல.......எதயும் அல்லாவிற்காக மறுமையின் நன்மைக்காக செய்யும் ஜமாத் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நண்பா......யார் சொன்னது பிற ஜமாஅத் இறப்பு வீட்டுக்கு கூட போக கூடாது என்பது இக்கூட்டத்தின் சட்டம்.......அல்லாவிற்க்கு பயந்து கொள்ளுங்கள் நமக்கும் நாளை இறப்பு இருக்கின்றது.....பொய் சொல்லதீர்கள்...அண்டை வீட்டார்கள் யாராக இருந்தாலும் முதலில் இந்த தவ்ஹீது வாதிகள் முன்னால் நிப்பார்கள்......கஃபன் துணிகளை மாற்ற பயந்து போய் பணம் கொடுத்து மோதினார்களை அழைக்க மாட்டார்கள்.....நீங்கள் நடத்து ம் அல்லாவிற்க்கு மாற்றமான காரியங்களிலும் மூடத்தனமான காரியங்களிலும் மட்டும் கலந்து கொள்வது இல்லை.........
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Abu Ammaar 2012-03-07 00:35
Maasha Allah
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # ssrinivas 2012-03-08 01:17
காந்தியால் வந்த வினை அப்பொதெ அனுப்பி இருக்க வேன்டும்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # jaheir 2012-04-04 02:34
Quoting ssrinivas:
காந்தியால் வந்த வினை அப்பொதெ அனுப்பி இருக்க வேன்டும்.

full gandi kondrath yaar you reed histry
பதில் | Reply with quote | Quote
 
 
-2 # Ramesh 2012-03-13 10:16
இந்தியர்கலே இப்போது புரிகிரதா யேன் அமெரிக்கா ஐரோப்ப நாடுகல் முஸ்லிம்கலோடு சன்டை போடுகிரது. இந்த கேடுகெட்ட முஸ்லிம்களை ஒலித்துக்கட்ட இந்திய மக்களே ஓன்று சேருந்திருகள்.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # jaheir 2012-04-04 02:31
Quoting Ramesh:
இந்தியர்கலே இப்போது புரிகிரதா யேன் அமெரிக்கா ஐரோப்ப நாடுகல் முஸ்லிம்கலோடு சன்டை போடுகிரது. இந்த கேடுகெட்ட முஸ்லிம்களை ஒலித்துக்கட்ட இந்திய மக்களே ஓன்று சேருந்திருகள்.

your coment very......full
பதில் | Reply with quote | Quote
 
 
0 # sri lankan 2012-04-04 04:30
Quoting Ramesh:
இந்தியர்கலே இப்போது புரிகிரதா யேன் அமெரிக்கா ஐரோப்ப நாடுகல் முஸ்லிம்கலோடு சன்டை போடுகிரது. இந்த கேடுகெட்ட முஸ்லிம்களை ஒலித்துக்கட்ட இந்திய மக்களே ஓன்று சேருந்திருகள்.


iஇலங்கைத் தமிழர்களைப் பூண்டோடு அழிக்க பூரண ஆதரவு அளித்த இந்தியாவைச் சொல்கிறீர்களா?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # yazir 2012-04-21 10:33
Quoting Ramesh:
இந்தியர்கலே இப்போது புரிகிரதா யேன் அமெரிக்கா ஐரோப்ப நாடுகல் முஸ்லிம்கலோடு சன்டை போடுகிரது. இந்த கேடுகெட்ட முஸ்லிம்களை ஒலித்துக்கட்ட இந்திய மக்களே ஓன்று சேருந்திருகள்.

ramesh take care we are indian. who is this bad man don"t wright next time becareful ..fist and last.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # p,z.thondi 2012-03-21 22:44
ஆடு நனைந்தா ஓனாய் அழுகுது.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # sultan - From Chennai 2012-04-04 09:49
Lot of opportunities are there in private companies. First try for that. Don’t waste your time..
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # kanvizhi 2012-04-05 22:47
நண்பர்களே உங்களையெல்லாம் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் இந்த விஷக் கருத்துகளை எழுதும் காவிகள்.இவர்களின் நோக்கம் மத துவேஷத்தை கிளப்பிவிட்டு குளிர் காய்வது.இவர்களுக்கு சரிக்கு சரி பதில் சொல்லி உங்களின் நேரத்தை வீணாக்க வேண்டாம்.இந்த காவிகள் விவாதங்களில் எப்படி அடாவடித்தனமாக பேசுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # abu aslam 2012-04-05 23:39
India is republic Country, every body has rights to ask their needs, but if any one given bad commands for that, it means he is a trouble maker and fool.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # JAFFRULLAH 2012-04-08 00:02
Quoting Ramesh:
இந்தியர்கலே இப்போது புரிகிரதா யேன் அமெரிக்கா ஐரோப்ப நாடுகல் முஸ்லிம்கலோடு சன்டை போடுகிரது. இந்த கேடுகெட்ட முஸ்லிம்களை ஒலித்துக்கட்ட இந்திய மக்களே ஓன்று சேருந்திருகள்.

இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும் செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்
தேசத் தந்தை மஹாத்மா காந்தி
பதில் | Reply with quote | Quote
 
 
0 # JAFFRULLAH 2012-04-08 00:03
ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான். குர்ஆனைப் பக்திப் பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள்

தேசத் தந்தை மஹாத்மா காந்தி
பதில் | Reply with quote | Quote
 
 
0 # JAFFRULLAH 2012-04-08 00:15
இஸ்லாமியர்களுக்கு 4.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதிலிருந்து, விசுவ ஹிந்து பரிஷத், பா.ஜ.க, போன்ற பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு விஷம பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

முதலில் இந்த ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு மட்டும் தான், என்பதே மிக மிக தவறான வாதமாகும். இந்த ஒதுக்கீட்டில் கிறித்தவர்கள், சீக்கியர், பவுத்தர்கள், பாரசீகர் மற்றும் மொழி சிறுபான்மையினர் (சமஸ்கிருதம் தான் எங்கள் தாய் மொழி என்று சொல்லிக் கொண்டு பல பிராமணர்களும் இந்த ஒதுக்கீட்டை பயன் படுத்துவர்) இது போன்ற பலருக்கும் சேர்த்து தான் இந்த ஒதுக்கீடு.
மத அடிப்படையில் கூடாது, என்ற கருத்தை கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்திய நாட்டில், மூன்று முக்கிய மதத்தை பின்பற்றுபவர்கள் தான் அதிகம்.

தலித் மக்கள் பெரும் ஒதுக்கீடு (அவர்கள் அனைவரும் இந்து மத குடும்பத்தை சார்ந்தவர்கள்) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இருக்கும் ஒதுக்கீட்டின் பயன்களை பெறுபவர்களும், ஹிந்துக்கள் தான் என்பதை ஏன் கவனத்தில் கொள்வதில்லை.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # JAFFRULLAH 2012-04-08 00:16
அடுத்து, கல்வி உதவி தொகை:- இதற்காக அரசுகள் விளம்பரத்திற்காக செலவு செய்யும் அளவு தொகை கூட, முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. (பல திட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு, 20 பேருக்கு என்ற அளவில் தான், அந்த சொற்ப தொகையும் கிடைக்கும்).

இதில் உள்ள நியாயத்தை பாரீர்...... நாட்டில் அரசின் சார்பாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு (பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இரண்டிற்கும்) பல தங்கும் விடுதிகள் உள்ளன, அதில் உணவு, உடை, புத்தகம் என அனைத்தும் இலவசம். இவை அனைத்தும், ஆதி திராவிடர்களுக்கு - பிற்படுத்த பட்டவர்களுக்கு, என்ற பெயர்களுடன் தான் செயல் படுத்தப்படுகிறது, இதிலும் ஒரு முஸ்லிம் மாணவரும் பயன் பெற முடியாத நிலை தான் உள்ளது. இதில் பெண்களுக்கு என்று பிரத்தியேக விடுதிகளும் பல உண்டு. முஸ்லிம் மாணவிகள் எங்காவது அரசின் இலவச விடுதிகளில் தங்கி பயன் பெறுகிறார்களா?

உண்மை இப்படி இருக்க, மேற்கண்ட விடுதிகளுக்கு அரசு செய்யும் சிலவில் 2 சதவீதம் கூட முஸ்லிம்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுவதில்லை........ என்று தணியும் இந்த எத்தர்களின் மத துவேஷம்???
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # abu abdu 2012-04-09 22:19
உஸ்மான், அபூதாஹிர் போன்ற் பீஜே யின் அடிவருடிகள் ]தங்கள் ஆட்டுகின்ற மதகுரு [s]u tubep j scold sahaba[/s]பேசுவதைப் பார்த்து விட்டு அதன் பிறகு அவரைப் புகழுங்க
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # Sadhiq 2012-04-09 23:24
u tube ல் p j scod sahaba பார்த்தேன். அடப்பாவமே! பீ ஜே யா இப்படி?
ஆடு நனைந்தா tntj ஓனாய் அழுகுது
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Kavitha 2012-04-10 07:16
Editor!. . I think we better stop facility in the area concept thank you.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Mohamed 2012-04-10 08:54
அன்பு அபு அப்டுக்கு www.youtube.com/.../ கேட்டேன். இட ஒதுக்கீட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # yazir 2012-04-21 10:40
engaluikku enga ponalum thoilaithan naingaili enna appade kitom engaluikku thanepaitta iddam kittam..enga thai nadeil than kitto varaenga kitto soeluinga.who is this ramesh ..RAMESH i have morethan friends of hindu & chirstan..okva?don"t wright next time bad wards,

regards,
tamilan.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # rajan 2012-04-21 11:44
நண்பர் யாசிர், ஏன் இப்டி தங்க்லீஸ்ல கொல்றீங்க ? இந்நேரம்.காம்-ல தமிழில் தட்டச்ச ஆப்சன் குடுத்திருக்காங்களே, அதை பயன்படுத்தினா நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு மத்தவங்களுக்கு கொஞ்சமாவது புரிய வாய்ப்பிருக்கு. நீங்க எழுதி இருக்கிறத ஒரு தடவ நீங்களே படிச்சு பாருங்க...
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # shahulhameed 2012-05-04 15:38
asalamu alikum
நம்ம ஆளுங்க எல்லாம் ஒன்று சேர்ந்து பள்ளிவாசலுக்கு வெளிய அமைப்பு ஆரம்பிச்சு உதவி பண்ணலே போதும். நம்ம சுய மரியாதையோட மேல வரலாம் அத உட்டுட்டு பிச்சை எடுக்குற மாதிரி இல்ல உண்மைலேயே அது பிச்சை தான் அரசாங்கம் போடுற ௧ பிச்சைக்கு குழந்தைங்க பொண்ணுங்கள கொண்டுவந்து வெயில் மாநாடுன்குற பெயர்ல நாலஞ்சு தடவ மாநாடு நடத்தி அப்புறம் கட்சி ஆரம்பிச்சி அரசியல் பண்ண இது ஒரு வழி. நீ உண்மையான முஸ்லிம் மா இருந்தா முஸ்லிம் பணக்கரங்கள் பணத்த வாங்கி பெரிய அளவுக்கு அமைப்பு ஆரம்புச்சி ஏழை முஸ்லிம் பசங்களை தேடி கண்டுபுடுச்சி படிக்கவை சாப்பாட்டுக்கே வழி இல்லாத முஸ்லிம் களுக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணு அதல்லாம் உட்டுட்டு இன்னமோ முஸ்லிம் பசங்க நிறையபேரு கையுல செர்டிபிகாடே வட்சிக்குட்டு வேளைக்கு அலையுற மாதிரி. இடஒதிக்கீடு கேட்குற நீ முஸ்லிம்னு சொல்றதுக்கு வெக்கமா இல்ல. இனி இத படிக்கிற எந்த ஒரு முஸ்லிமு கை ஏந்த மாட்டன் தெரு விதியல் நின்று.

A.Shahulhameed
Nehru nagar
Pattukkottai.
+65 93584577(now working Singapore)
பதில் | Reply with quote | Quote
 
 
0 # பாலகுமாரன் 2012-05-04 23:50
யப்பா!!!!

மீன்கடைன்னு சொல்றதா? குழாயடின்னு சொல்றதா?

தாங்ங்ங்ங்க முடியலை சாமீய்ய்ய்ய்ய்!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Babu 2012-05-19 12:26
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக‌
இவ்ர்களின் முயற்சி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # MOHAMED USMAN 2012-05-24 14:05
DEAR ALL.,

YOUR 'S VALUABLE COMMENTS WILL BE NEVER HEARED BY RIGHT WING FASCIST PEOPLE. THEIR MOTIVES ARE KEEP THE MINORITY PEOPLES SAME LIKE DALITS. SEE THEIR COMMENTS, IS ANY CIVILIZED PERSON WILL ACCEPT ???

NEVER EVER, ISLAM WILL SURRENDER - MUSLIMS THOSE WHO DON'T KNOW THE ISLAM MAY SURRENDER AND ACCEPT TO LIVE LIKE A SLAVE.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: