விஸ்வரூபம் பிரச்னை தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் அமீர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் அமீர் அளித்துள்ள பேட்டியில் கருத்து எது, சுதந்திரம் எது என்பதே தற்போது பிரச்னையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இது வரை நடந்த வன்புணர்வுகளுக்கு எழாத எதிர்ப்புகள் ஏன் தில்லி வன்புணர்வுக்கு மட்டும் ஏற்பட்டது என்பது எப்படி கேள்வி கேட்க முடியாததோ அது போலவே விஸ்வரூபத்திற்கு வந்துள்ள எதிர்ப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ள படி "அதிகாரம் என்பது தேவைப்படும் போது உபயோகிப்பது" எனும் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறிய அமீர் கருத்து சுதந்திரம் இருப்பதாலேயே விஸ்வரூபம் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்ப்பவர்களுக்கும் அதை எதிர்க்கும் சுதந்திரம் உள்ளது என்றும் கூறினார்.
விஸ்வரூபத்தை வெறும் சினிமாவாக பார்க்காமல் மக்களின் பிரச்னையை பிரதிபலிக்கிறது. மக்களை பாதிக்காத வரை தான் கருத்து சுதந்திரம் என்றும் விஸ்வரூபம் கலைஞனின் கருத்து சுதந்திரம் என்பதிலிருந்து பொது பிரச்னையாக மாறியுள்ளது என்றும் அமீர் கூறினார். நாட்டின் மக்களை பாதிக்கும் ஒன்றை கருத்து சுதந்திரமாக கருத முடியாது என்றும் அமீர் கூறினார்.
மேலும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துகள் சினிமாவில் பரப்பப்படுவதற்கு இஸ்லாம் குறித்த தவறான புரிதலே காரணம் என்றும் அமீர் கூறினார். திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுவதால் மாத்திரம் ஒரு தீவிரவாதியை உருவாக்க முடியாது என்றும் இன்று தீவிரவாதி என்றால் மூஸ்லீம் எனும் கருத்துருவாக்கம் இருப்பதற்கு காரணம் சர்வதேச அரசியல் என்றும் கூறினார்.
ராமதாஸ், ரஜினி விஸ்வரூபம் குறித்து வெளியிட்ட அனைத்து கருத்துக்களுக்கும் தன்னிடம் பதில் உள்ளது என்றும் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நிச்சயம் பத்திரிகையாளர்களிடம் அதை தெரிவிப்பேன் என்றும் அமீர் கூறினார்.
சென்சார் போர்டு அனுமதி பெற்றும் தடை கோருவது சரியா என்ற கேள்விக்கு சென்சார் போர்டு என்பது நீண்டகாலமாக கேள்விக்குறியாக உள்ளது என்றும் தன் படம் ஆதிபகவனுக்கு சென்சார் அனுமதியும் விஸ்வரூபம் பிரச்னையும் முடிந்த பிறகு சென்சார் போர்டு குறித்து விரிவாக பேசுவதாகவும் அமீர் கூறினார்.
தேசபக்தி உள்ள முஸ்லீம்கள் விஸ்வரூபத்தை எதிர்க்க மாட்டார்கள் எனும் கமலின் கருத்துக்கு அமீர் தானும் தேச பக்தி மிக்க ஒரு முஸ்லீம் என்றும் படம் பார்த்த பின் தன் கருத்தை கூறுவேன் என்றும் கூறினார். மேலும் விஸ்வரூபம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரியும் என்றாலும் படம் பார்த்த பின் சொல்வது முறையாக இருக்கும் என்றும் அமீர் கூறியுள்ளார்.
| < முந்தைய பக்கம்... | அடுத்த பக்கம்... > |
|---|
விஸ்வரூபம் வெறும் சினிமா அல்ல - அமீர் பரபரப்பு பேட்டி
Comments
ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது. விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது. கமல் நடித்த சண்டியர் படத்தின்பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது. எதிர்ப்பு காரணமாக டேம் 999 படம் தடை செய்யப்பட்டது. சொல்லிக்கொண்டே போகலாம். யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால்¬ , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவேஇருக்கும் நிலைதான். அந்த எதிர்ப்பின்போதெ¬ல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு, இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து. இஸ்லாமியர்களுக்¬கு சகிப்பு தன்மை குறைவு. அதனால்தான் எதிர்க்கிறார்கள். இந்துக்களை கிண்டல் செய்து படம் எடுத்தால் அவர்கள் இவ்வளவு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். யாராக இருந்தாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்வார்கள் என்பதைத்தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே..
ஆனால் நீங்களே இந்த திரைப்படம் தீவிரவாதத்தை தீவிரவாதிகளை அதுவும் இந்தியாவிற்கு எதிராக இந்தியாவிற்கு வெளியே செயல்படுபவர்களை பற்றி எடுக்க பட்டு உள்ளது அதுவும் இஸ்லாம் பற்றியோ இஸ்லாம் மதத்தை தவறான வார்த்தை பிரயோகிக்க வில்லை அதன் குறை பற்றி சொல்ல வில்லை மாறாக நீங்களே நல்ல ரசிகனாக இருந்து திரைப்படமாக பார்க்காமல் உங்கள் தீவிர மத வெறியை காட்டும் விதமாக உங்கள் தீவிர மத வெறியை இந்த தருணத்தில் காட்டி கொண்டுதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஒரு தமிழ் ரசிகனாக !!!!
They the Taliban's are against any one who try to occupies their land or try to create puppet government .
will you agree to let the American forces in to India to solve the corruption matters and to safe the Tamil fishermen's from the Sri Lankan army attacks .
If you can agree to this point then your point view is right if not they are in right.
LTTE கொடூரமான முறையில் யாரயும் கொள்ளவில்லையா? அகிம்சை முறையில் போராடினார்களா ? ஒருவேளை ஆப்கான இல்லாமல் இலங்கையை மையமாக வைத்து கமல் படம் எடுத்திருந்தால் அதில் முல்லா உமருக்கு பதிலாக பிரபாகரன் காட்டபட்டிருந்தால் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை படுகொலை செய்தது யார் என்று கமல் தெளிவாக படம் பிடித்து காட்டி இருந்தால் உங்களின் நிலை என்ன ?
கமலை தூக்கி பிடிப்பீர்களா? அவர் கலையை புகழ்ந்திருபீர்களா? அவர் இலங்கை தமிழரை கூறுகிறார் இந்திய தமிழர்களை இல்லை என்று கூறுவீர்களா ?
இல்லை உண்மையை தானே கூறுகிறார் என்று விட்டுவிடுவீர்களா? LTTE க்கு எதிரான ஒரு படத்தால் தமிழ் இல்லாத வேறு மொழி பேசும் இந்திய மக்கள் தமிழர்களை வெறுப்புடன் பார்க்க மாட்டார்கள் என மன அமைதி பெறுவீர்களா ?
தனக்கு வந்தால் தான் தெரியும் தலை வலியும் காய்ச்சலும் என்ற தமிழ் மொழி தமிழர்களாகிய உங்களுக்கு மறந்து விட்டதா?
உங்களின் கருத்துகளும் பதிவுகளும் தமிழன் என்பதில் இருந்து - தமிழன், இசுலாமிய தமிழன் என்று பிரிந்துவிடும் அளவுக்கு இஸ்லாமியர்களின் மனதை பாதித்து விட வேண்டாம். . . கமல் படத்திற்கான எதிர்ப்பு கமல் படத்திற்கு மட்டுமே தமிழர்களுக்கு எதிரானது போல் சித்தரிக்க முயற்சிகாதிர்கள்,முயற்சிபவர்கள ுக்கு துணை போகாதீர்கள் பிரித்தாளும் கொள்கைக்கு பாதை போடாதீர்கள்.
e1-islam.blogspot.com/
அதன் இயக்குனர் Sohan Roy கேரள அரசு கேட்டுகொண்டதாலேயே முதலில் அதை(முல்லை பெரியாருக்கு எதிராக ) ஒரு ஆவன படமாக எடுத்து தமிழகத்துக்கு எதிராக விஷம பரப்பு செய்வதற்குகாவே அதை உருவாக்கினார் பின் கொஞ்ச நாளில் DAM 999 என்று காசு பார்பதற்காக கேரள அரசிடமிருந்து அரபு நாடுகளில் வாழும் கேரளா சகோதரரிர்களிடம் இருந்து பண கொள்ளை அடிபதற்க்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் இதில் எந்த விளிபுனற்சியையும் எடுத்து காட்ட வில்லை மாறாக இரு மாநிலங்களுக்கு இடையே மனகசப்பை உண்டாக்கவே பயன்பட்டது !!!
அதன் இயக்குனர் Sohan Roy கேரள அரசு கேட்டுகொண்டதாலேயே முதலில் அதை(முல்லை பெரியாருக்கு எதிராக ) ஒரு ஆவன படமாக எடுத்து தமிழகத்துக்கு எதிராக விஷம பரப்பு செய்வதற்குகாவே அதை உருவாக்கினார் பின் கொஞ்ச நாளில் DAM 999 என்று காசு பார்பதற்காக கேரள அரசிடமிருந்து அரபு நாடுகளில் வாழும் கேரளா சகோதரரிர்களிடம் இருந்து பண கொள்ளை அடிபதற்க்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் இதில் எந்த விளிபுனற்சியையும் எடுத்து காட்ட வில்லை மாறாக இரு மாநிலங்களுக்கு இடையே மனகசப்பை உண்டாக்கவே பயன்பட்டது !!!
ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது. விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது. கமல் நடித்த சண்டியர் படத்தின்பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது. எதிர்ப்பு காரணமாக டேம் 999 படம் தடை செய்யப்பட்டது. சொல்லிக்கொண்டே போகலாம். யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால்¬ , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவேஇருக்கும் நிலைதான். அந்த எதிர்ப்பின்போதெ¬ல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு, இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து. இஸ்லாமியர்களுக்¬கு சகிப்பு தன்மை குறைவு. அதனால்தான் எதிர்க்கிறார்கள். இந்துக்களை கிண்டல் செய்து படம் எடுத்தால் அவர்கள் இவ்வளவு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். யாராக இருந்தாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்வார்கள் என்பதைத்தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே..
திருத்தப்பட்டது.
- ஆசிரியர், இந்நேரம்.காம்
நீங்கள் உண்மையானவர் என்று தெரியும் எங்களுக்கு என் என்றால் ஏற்கனவே ஒரு முறை தலைவர் பதவியை ராஜனாமா செய்தவர் அதனால் இந்த சூழலில் நீங்கள் பதவியை ராஜினாமா செய்வதுதான் பொருந்தும் !!!
LTTE கொடூரமான முறையில் யாரயும் கொள்ளவில்லையா? அகிம்சை முறையில் போராடினார்களா ? ஒருவேளை ஆப்கான இல்லாமல் இலங்கையை மையமாக வைத்து கமல் படம் எடுத்திருந்தால் அதில் முல்லா உமருக்கு பதிலாக பிரபாகரன் காட்டபட்டிருந்தால் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை படுகொலை செய்தது யார் என்று கமல் தெளிவாக படம் பிடித்து காட்டி இருந்தால் உங்களின் நிலை என்ன ?
கமலை தூக்கி பிடிப்பீர்களா? அவர் கலையை புகழ்ந்திருபீர்களா? அவர் இலங்கை தமிழரை கூறுகிறார் இந்திய தமிழர்களை இல்லை என்று கூறுவீர்களா ?
இல்லை உண்மையை தானே கூறுகிறார் என்று விட்டுவிடுவீர்களா? LTTE க்கு எதிரான ஒரு படத்தால் தமிழ் இல்லாத வேறு மொழி பேசும் இந்திய மக்கள் தமிழர்களை வெறுப்புடன் பார்க்க மாட்டார்கள் என மன அமைதி பெறுவீர்களா ?
தனக்கு வந்தால் தான் தெரியும் தலை வலியும் காய்ச்சலும் என்ற தமிழ் மொழி தமிழர்களாகிய உங்களுக்கு மறந்து விட்டதா?
உங்களின் கருத்துகளும் பதிவுகளும் தமிழன் என்பதில் இருந்து - தமிழன், இசுலாமிய தமிழன் என்று பிரிந்துவிடும் அளவுக்கு இஸ்லாமியர்களின் மனதை பாதித்து விட வேண்டாம். . . கமல் படத்திற்கான எதிர்ப்பு கமல் படத்திற்கு மட்டுமே தமிழர்களுக்கு எதிரானது போல் சித்தரிக்க முயற்சிகாதிர்கள்,முயற்சிபவர்கள ுக்கு துணை போகாதீர்கள் பிரித்தாளும் கொள்கைக்கு பாதை போடாதீர்கள்.
Read more about விஸ்வரூபம் வெறும் சினிமா அல்ல - அமீர் பரபரப்பு பேட்டி [8524] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
My question is you directed movie "Paruthi Veeran" in that movie the climax is showing gang rape of women, many socialists pointing that scene is against women / girls actually that movie climax against all women in that world, but you said no body interfering to my creativity i am showing what's going on in the society, i didn't showing anything from my imagination.
Now I am asking , the same is happened in Delhi, but i dont say the acquists not watching that movie even though indirectly encouraging or showing this kind of methods are there.
Now i am coming to my point, why you not changed your climax. or removing climax because that movie from your own productions ( I know fight you between Ganavel raja) so you dont mind "Social Activity people" Now you are telling "Viswaroopam" making impact on society against Islamist.
Why you act double game? for your case different and another creater movie is diffrent.
This is worst , hello ameer this is worst.
Neenga solradu onnum match agala paruthiveeran climaxum delhi gang rape kum sambandamae ila.paruthiveeran padam starting to end parunga.apram comment kudunga okva appadi padam pathu irundeengana eppadi solla mateenga.
But you are in the hands of V H P ,R S S and many more inter caste groups
His not fit to be a leader or anything
அந்த நபர் யார்?
உங்களுக்கு தெரியும் தமிழ் மக்களே........
What did u know about Jihad?
எங்கிருந்து இந்த திடீர் தமிழர் பாசம் ?? கமல் அணைத்து மதங்களையும் விமர்சித்து உள்ளார் அன்பே சிவம் என்ற திரை படத்தில் சைவர்களை , குறிப்பாக வன்னியர்களை ஏன் என்றால் நாசர் அவர்கள் பாத்திரம் படையாச்சி என்று வரும் தசவதராமில் வைணவர்களை பெருமாள் சிலையை கொண்டு எல்லா படத்திலும் விமர்சித்து இருப்பார் உண்மையில் கமல் ஒரு பெரியார் பேரன் , எம்மதத்தையும் சாராதவர் !!!!
For me I am Muslim my mother tongue is Tamil no one in our family on in our district speaks other then Tamil .
Tamil Muslims has done lot for Tamil langue in India and out side of India .
கருத்து சுதந்திரம்.. பத்தி பேசுற... பெரியோர்களே.. இல்லை இல்லை... மிக பெரியோர்களே... இந்த வீடியோ க்ளிப்ஸ் பாருங்க., www.youtube.com/watch?v=7WQ82GIjw6E
சினிமா உலகத்தின் இரட்டை வேடம்....!
விஸ்வரூபம் படம் தடை பற்றி கருத்து சுதந்திரம் பாழாகிவிட்டது என்று மார்தட்டுபவர்களுக்கு ஒரு நினைவூட்டல். தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்?
இந்த வீடியோவில் உள்ள பேச்சுகளை கேளுங்கள். உங்கள் உணர்வு பாதிக்கபட்டால் கொதித்து எழுவீர்கள். முஸ்லிம்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டால் அதற்கு பெயர். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடு.. ஏன் இந்த இரட்டை வேடம்?
உங்களுக்கு என்றால் ஒரு நியாயம் அடுத்தவர்க்கு என்றால் வேறு நியாயமா?
சிந்திக்க கடமைப்படுங்கள்...
விஸ்வரூபம் குறித்து கூட எந்த முஸ்லிமும் இந்த அளவிற்கு கேவலமாக பேசவில்லை...
சமூக அர்வலர்களா இவர்கள்..
இவர்கள் கையில் இன்றைய வலிமை வாய்ந்த ஊடகம்...
தங்களில் ஒருவரைப் பற்றி எழுதிய 'தினமலர்' பத்திரிக்கையைப் பற்றி இவர்கள் பேசும் 'நாகரீக' வார்த்தைகளைப் பாருங்கள்?. நடிகர்களே உங்களைப் பற்றி அல்ல உங்கள் சக தொழிலாளி ஒருவரைப் பற்றி இப்படி எழுதியதற்கே இப்படி என்றால் - முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டை, மற்றும் அவர்களின் வெதப் புத்தகத்தை தீவிரவாதத்தைத் தூண்டும் வழிவகைகளாக சித்திரிக்கும் இந்த விஸ்வரூபத்தை பற்றி எத்தனை கொதித்துப் போய் இருக்க வேண்டும்?.. கொய்யால உங்களுக்கு வந்தா ரத்தம்.. அதுவே மத்தவங்களுக்கு வந்தா 'தக்காளி சட்னியா'? நல்லா இருக்குதப்பா உங்க நியாயமும் நீதியும்....!
inga irukura ottumotha karuthayum parunga apram yar aruvarukkathakka vagaiyil padivu seikirargal enru theriyum mudalil ella padivugalayum oru murai padithu parungal apuram muslim anugumuraiyai patri paesungal.ungaluku oru example muslim allada matra madathil pirasaram seidu madathil aal serpargal. aanal muslim madathil mattum thanaga purindukondu islamil inaivargal.idu anaivarum arindadae.
அப்படியே எடுத்துக் கொண்டாலும், அந்தப்ப் பட்டியலில் தீவிரவாத விடுதலை புலிகளை சேர்க்க மனம் கொள்வதில்லையே உங்களைப் போன்றவர்களுக்கு. தீவிரவாதம் தீவிரவாதமே. ஆயுதம் ஏந்திய தயார் நிலையில் இருதரப்புகள் மோதுவதற்கு பெயர் யுத்தம். ஒருதரப்பு ஆயுததாரிகளுக்கும் மறுதரப்பு நிராயுத தாரிகளுக்கும் (பொதுமக்கள்) இடையே நடப்பது தீவிரவாதம். இதனை இலங்கையில் விடுதலைப்புலிகள் 30 வருடமாக செவ்வனே செய்து முடித்தனர் என்பதை தமிழகத்துக்கு இத்தருணத்தில் அறியப்படுத்த விரும்புகிறேன். லஸ்கர் ஈ தலிபானை மட்டும் உதாரணத்துக்கு காட்டிகொண்டிருக்காமல் எமது காலடியில் உள்ள கழிவையும் சுட்டிக்காட்ட மறந்து விட வேண்டாம்.
Umaku oru niyam madravanuku oru niyama yengay nenjil kaivaithu unmaiyai sollungal
LTTE கொடூரமான முறையில் யாரயும் கொள்ளவில்லையா? அகிம்சை முறையில் போராடினார்களா ? ஒருவேளை ஆப்கான இல்லாமல் இலங்கையை மையமாக வைத்து கமல் படம் எடுத்திருந்தால் அதில் முல்லா உமருக்கு பதிலாக பிரபாகரன் காட்டபட்டிருந்தால் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை படுகொலை செய்தது யார் என்று கமல் தெளிவாக படம் பிடித்து காட்டி இருந்தால் உங்களின் நிலை என்ன ?
கமலை தூக்கி பிடிப்பீர்களா? அவர் கலையை புகழ்ந்திருபீர்களா? அவர் இலங்கை தமிழரை கூறுகிறார் இந்திய தமிழர்களை இல்லை என்று கூறுவீர்களா ?
இல்லை உண்மையை தானே கூறுகிறார் என்று விட்டுவிடுவீர்களா? LTTE க்கு எதிரான ஒரு படத்தால் தமிழ் இல்லாத வேறு மொழி பேசும் இந்திய மக்கள் தமிழர்களை வெறுப்புடன் பார்க்க மாட்டார்கள் என மன அமைதி பெறுவீர்களா ?
தனக்கு வந்தால் தான் தெரியும் தலை வலியும் காய்ச்சலும் என்ற தமிழ் மொழி தமிழர்களாகிய உங்களுக்கு மறந்து விட்டதா?
உங்களின் கருத்துகளும் பதிவுகளும் தமிழன் என்பதில் இருந்து - தமிழன், இசுலாமிய தமிழன் என்று பிரிந்துவிடும் அளவுக்கு இஸ்லாமியர்களின் மனதை பாதித்து விட வேண்டாம். . . கமல் படத்திற்கான எதிர்ப்பு கமல் படத்திற்கு மட்டுமே தமிழர்களுக்கு எதிரானது போல் சித்தரிக்க முயற்சிகாதிர்கள்,முயற்சிபவர்கள ுக்கு துணை போகாதீர்கள் பிரித்தாளும் கொள்கைக்கு பாதை போடாதீர்கள்.
Read more about விஸ்வரூபம் வெறும் சினிமா அல்ல - அமீர் பரபரப்பு பேட்டி [8524] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
அப்படியெல்லாம் எடுத்துவிட்டால் 'ஆஸ்கார்'க்கு குறிவைக்க முடியுமா?
அம்பிக்கு ஆஸ்காருக்கும் ஆசை; ஆஸ்தான பகுத்தறிவாளனா காட்டிக்கவும் ஆசை.
கமல்ஹாசன் நல்ல நடிகர். திரைக்கு வெளியேயும்.
"DAM 999 திரைப்படம் திரைக்கு வரவில்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் ஏன் என்றால் உண்மையான மைய கருத்தை வைத்து படம் எடுத்து இர்ருந்தால் அல்லது தவறான கருத்தை முன் மொழியாமல் இருந்தால் அல்லது அதன் இயக்குனர் முல்லை பெரியார் பற்றி ஆவன படம் எடுக்காமல் இந்த இந்த திரைபடத்தை நல்ல நோககதிற்குகா எடுத்து இருந்தால் தமிழர்கள் ஆதரித்து நல்ல படைப்பை சமுகத்திற்கு ஒரு விளிபுனர்ச்சிக்காக தடை செய்யாமல் இருந்திருப்பார்கள் !!!!!"
அதன் இயக்குனர் Sohan Roy கேரள அரசு கேட்டுகொண்டதாலேயே முதலில் அதை(முல்லை பெரியாருக்கு எதிராக ) ஒரு ஆவன படமாக எடுத்து தமிழகத்துக்கு எதிராக விஷம பரப்பு செய்வதற்குகாவே அதை உருவாக்கினார் பின் கொஞ்ச நாளில் DAM 999 என்று காசு பார்பதற்காக கேரள அரசிடமிருந்து அரபு நாடுகளில் வாழும் கேரளா சகோதரரிர்களிடம் இருந்து பண கொள்ளை அடிபதற்க்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் இதில் எந்த விளிபுனற்சியையும் எடுத்து காட்ட வில்லை மாறாக இரு மாநிலங்களுக்கு இடையே மனகசப்பை உண்டாக்கவே பயன்பட்டது !!!"
M.F HUSSEIN WAS FORCED TO GO OUT OF INIDA BY FACIST GROUP, AT THE SAME TIME ANTI ISLAMIC BENGALI WRITER TASLEEMA WAS INVITED BY INDIAN GOVT AND SHE STILL STAYING IN INDIA AT THE EXPENSES OF INDIAN PUBLIC MONEY.
BOTH ARE WRONG. ANTI ISLAM PERSON APPRECIATED & PROVIDED SHELTER - ARTIST M.F HUSSEIN FORCED TO MOVE OUT OF INDIA AND DIED IN QATAR. - THIS IS DIFFERENT STYLE (MAJAORITY) OF DEMOCRACY PRACTICED IN INDIA BY THE GOVT'S.
Who is deciding Anti Islamist & Islamist, I understood very clearly Mr.M.F.Hussian insulted hindu god so your people telling islamist but Miss taslimar nasreen pointing Reactionary in Islam course so you are people telling anti islamist.
why your people only forced Mr.Salman Rushdie to go out of india by facist(Islamist) group.
all selfish comments for religion based we are thinking your people very arrogant catching all Reactionary principles of Islam, that is it i dont think any other.
சரி.. இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை எதிர்க்கின்றன. நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள் என்ன செய்ய வேண்டும்… ? என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் ?
இஸ்லாமிய அமைப்புகளின் இந்த நிலைப்பாட்டை முழு மனதோடு, முழு மூச்சோடு, கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும். இது ஒரு அப்பட்டமான பாசிசம். இன்று இதை நாம் அனுமதித்தால் எதைப்பற்றித் திரைப்படம் எடுத்தாலும் இந்த மத அடிப்படைவாதிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உருவாகும். எந்த விஷயமானாலும், கடவுள் உட்பட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை. தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் உலகம் இருந்தபோது, விவிலியத்திற்கு எதிராகப் பேசுபவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சூழலிலும், உலகம் உருண்டை என்று ஒருவன் உரத்துச் சொன்னான். முதலில் வானத்தைப் படைத்தார், பின்பு பூமியைப் படைத்தார், பின்பு வெளிச்சத்தை படைத்தார் பின்பு பகலென்றும், இரவென்றும் பிரித்து வைத்தார். பிறகு தன் விலா எலும்பிலிருந்து ஒரு எலும்பை உருவி, ஏவாளைப் படைத்தார் என்று கூசாமல் புளுகியதை, இது பொய், என்று Origin of Species என்று ஆராய்ச்சி நூல் எழுதினான் ஒருவன். ஆகையால் இஸ்லாமிய மதமும் விமர்சனத்திற்கு உட்பட்டதே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Your posting shows that you don't have knowledge of any religion you have the right to tell you opinion but you must have the basic of what you want tell .
I had read the books of the Bible ,Bagva Geetha ,Siva purana,Parvathi Purana,Vinayaga Purana, and still going on .
The Quran will give you the answers that you are looking for
LTTE கொடூரமான முறையில் யாரயும் கொள்ளவில்லையா? அகிம்சை முறையில் போராடினார்களா ? ஒருவேளை ஆப்கான இல்லாமல் இலங்கையை மையமாக வைத்து கமல் படம் எடுத்திருந்தால் அதில் முல்லா உமருக்கு பதிலாக பிரபாகரன் காட்டபட்டிருந்தால் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை படுகொலை செய்தது யார் என்று கமல் தெளிவாக படம் பிடித்து காட்டி இருந்தால் உங்களின் நிலை என்ன ?
கமலை தூக்கி பிடிப்பீர்களா? அவர் கலையை புகழ்ந்திருபீர்களா? அவர் இலங்கை தமிழரை கூறுகிறார் இந்திய தமிழர்களை இல்லை என்று கூறுவீர்களா ?
இல்லை உண்மையை தானே கூறுகிறார் என்று விட்டுவிடுவீர்களா? LTTE க்கு எதிரான ஒரு படத்தால் தமிழ் இல்லாத வேறு மொழி பேசும் இந்திய மக்கள் தமிழர்களை வெறுப்புடன் பார்க்க மாட்டார்கள் என மன அமைதி பெறுவீர்களா ?
தனக்கு வந்தால் தான் தெரியும் தலை வலியும் காய்ச்சலும் என்ற தமிழ் மொழி தமிழர்களாகிய உங்களுக்கு மறந்து விட்டதா?
உங்களின் கருத்துகளும் பதிவுகளும் தமிழன் என்பதில் இருந்து - தமிழன், இசுலாமிய தமிழன் என்று பிரிந்துவிடும் அளவுக்கு இஸ்லாமியர்களின் மனதை பாதித்து விட வேண்டாம். . . கமல் படத்திற்கான எதிர்ப்பு கமல் படத்திற்கு மட்டுமே தமிழர்களுக்கு எதிரானது போல் சித்தரிக்க முயற்சிகாதிர்கள்,முயற்சிபவர்கள ுக்கு துணை போகாதீர்கள் பிரித்தாளும் கொள்கைக்கு பாதை போடாதீர்கள்.
Read more about விஸ்வரூபம் வெறும் சினிமா அல்ல - அமீர் பரபரப்பு பேட்டி [8524] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
குண்டு ஏன் வெடிக்கிறது…. குஜராத்தில் என்ன நடந்தது தெரியுமா ? கோவையில் காவலர் செல்வராஜ் கொலைக்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா ? என்ற வாதங்கள் அயோக்கியத்தனமானவை. ஒரு சராசரி குடிமகனுக்கு, குஜராத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அக்கறையில்லை. அவன் கண் முன்னால், நடக்கும் குண்டு வெடிப்பு பற்றி மட்டுமே கவலை. அதனால்தான், ஒருவன் குண்டு வைத்தால், பத்து அப்பாவிகளைக் கைது செய்து, ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்தால் கூட, “இருக்கட்டுமே… என்ன இப்போ” என்று அக்கறையில்லாமல் பேசுகிறான். அப்படி அக்கறையில்லாமல் பேசுபவனிடம், அப்பாவிகள் ஆண்டுக்கணக்கில் இருக்கிறார்கள், வருடக்கணக்கில் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்கிறார்கள், தண்டனை பெற்று பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள், அவர்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று நடுநிலையாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அத்தகைய நடுநிலையாளர்களை விலகிச் செல்லும் வேலையைத்தான் இஸ்லாமிய அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன.
TWITTING AGAINST ANY RELIGION IS ACCEPTABLE AS LONG AS IT SHOULD NOT GO BEYOND THE LIMIT OR SAY MUST BE IN DECENT WAY.
WE AGREE, HERE MULLAH UMER HAS NOTHING DO WITH TAMIL NADU - IN GOVAI & MADURAI. THE STORY LINKING SOME OTHER NATION'S PEOPLE WITH TAMIL NADU AND TAMIL MUSLIMS IS THE ISSUE. GOVAI ALREADY HAVE SOME COMMUNAL PROBLEMS AND MORE THAN 100 KILLED & CRORES WORTH OF SHOPS, MATERIAL WERE BURNED.. USING MUSLIMS IDENTITY AND SHOWING THEM AGAIN TERRORISTS IS NOT AT ALL ACCEPTABLE.
PLEASE TRY TO READ THE DIFFERENCE BETWEEN THE LINES. THIS PEOPLES ARE HAVING SHORTAGE OF IMAGINATION TO PROVIDE GOOD & ACCEPTABLE FILM. MOST OF THEM TAKING OTHER PERSON'S STORY AND MAKING THE THE FILM IN THE NAME OF THEIR OWN. THEY ARE NOT SERVING FREE TO THE PEOPLE OF NATION.
IF CENSOR BOARD IS THE HIGHEST AUTHORITY, THEN WHY SC BAN DAM 999??? IF ANY GOVT., FEEL IT WILL AFFECT THE LAW & ORDER - THEY HAVE THE RIGHT TO TAKE ACTION - EVEN IT IS JAYA OR MK.
watch these videos, after tell me who is the terrorist.
www.youtube.com/watch?v=CDsW4DyyZvU
www.youtube.com/watch?v=3aKj6uJ5Mt4
www.youtube.com/watch?v=vcPB9rpt45Q
www.youtube.com/watch?v=JtwbY67PEhc
www.youtube.com/watch?v=qkhMwID-IYQ
www.youtube.com/watch?v=1X2Ad8pX12Q
www.youtube.com/watch?v=CysM9IcTo8E
www.youtube.com/watch?v=bT5IVEQuzv8
www.youtube.com/.../
பாப்ரி மசூதி என்று இடிக்கப்பட்டதோ, அன்றே இச்சமுதாயம் இஸ்லாமியர்களாகவும், இந்துக்களாகவும் மத அடிப்படையில் பிளவுபட்டு விட்டது. இந்தியாவெங்கும் முஸ்லீம் குடியிருப்புப் பகுதிகளும், இந்துக் குடியிருப்புப் பகுதிகளும் தனித்தனியே உள்ளன. இந்த பிளவை சரிசெய்யவும், மீண்டும் இச்சமுதாயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவுமே, மனித உரிமையாளர்களும், நடுநிலையாளர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அந்த முயற்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டையே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமியர்கள் எழுப்பும் எதிர்ப்பு.
இவ்வாறு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறையினர் உதவி கிடைக்கிறது. இதற்கு காவல்துறையினர் உடந்தையா என்றால் இல்லை. இது போன்ற கட்டப்பஞ்சாயத்துகளில் உதவி செய்வதன் மூலம், தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு, இந்த அமைப்பினர் உரிய நேரத்தில் உதவுவார்கள் என்ற உறவுப் பிரச்சினை காரணமாகவே இது நடைபெறுகிறது.
இந்த அமைப்புகளுக்குள் நடக்கும் கடும் போட்டி காரணமாக, யார் உண்மையான இஸ்லாமியத் தலைவர், எந்த அமைப்பு சமுதாயத்தின் நலனுக்காகவே செயல்படுகிறது, எந்த அமைப்பு இஸ்லாமிய மக்களின் மத்தியில் செல்வாக்காக இருக்கிறது, எந்த அமைப்பின் பின்னால் முஸ்லீம் மக்கள் அணி திரள்வார்கள், என்பதில் இந்த அமைப்புகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
அதனால் எப்போது எதை வைத்து பிரச்சினையை உருவாக்கலாம் என்று காத்துக் கொண்டே இருப்பார்கள். யாராவது ஒருவர், கறிக்கடை பாயிடம், “என்ன பாய் எலும்பு நெறய்ய போட்டுட்டீங்க” என்று உரத்த குரலில் பேசிவிட்டார் என்றால், இஸ்லாமிய சமுதாயத்தை இந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இழிவு படுத்தி விட்டார் என்று பிரச்சினை செய்து, அதை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேடும் அளவுக்கு, இந்த அமைப்புகளுக்குள் போட்டி நிலவுகிறது.
ஆனால் இது போல எந்த அமைப்புகளோடும் சேராமல், தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு முஸ்லீம் பிரிவு சென்னையிலேயே உள்ளது என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். தாவூதி போரா என்று ஒரு முஸ்லீம் பிரிவு சென்னையில் உண்டு. இந்த முஸ்லீம்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எந்த முஸ்லீம் அமைப்புடனும் சேர மாட்டார்கள். பெண் கொடுப்பது, பெண் எடுப்பது எல்லாமே இந்த போரா முஸ்லீம் வகைக்குள்தான். இவர்கள் சென்னையில் பாரிமுனைப் பகுதியில் மட்டும் இருக்கிறார்கள். குஜராத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த முஸ்லீம்கள், நரேந்திர மோடிக்கு தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள் என்பது ஆச்சர்யமான செய்தி.
முஸ்லீம் அமைப்புகளுக்குள் இருக்கும் இத்தனை போட்டி மனப்பான்மையும் கடந்து, விஸ்வரூபம் விவகாரத்தில் எப்படி ஒற்றுமையாக சேர்ந்து செயல்படுகிறார்கள் என்பது புதிராக இருக்கும். இதற்கு இதன் பின்னணியில் நடந்த விவகாரங்களை பார்க்க வேண்டும்.
Don't tell us to be broad mind. first of all **** ur people are commenting with narrow mind and hyprocrism, u change ur mentality to be gentle. first u read quran in ur mother tongue language translation. then u will understand who are in broad minded people. OK! mind it.
LTTE கொடூரமான முறையில் யாரயும் கொள்ளவில்லையா? அகிம்சை முறையில் போராடினார்களா ? ஒருவேளை ஆப்கான இல்லாமல் இலங்கையை மையமாக வைத்து கமல் படம் எடுத்திருந்தால் அதில் முல்லா உமருக்கு பதிலாக பிரபாகரன் காட்டபட்டிருந்தால் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை படுகொலை செய்தது யார் என்று கமல் தெளிவாக படம் பிடித்து காட்டி இருந்தால் உங்களின் நிலை என்ன ?
கமலை தூக்கி பிடிப்பீர்களா? அவர் கலையை புகழ்ந்திருபீர்களா? அவர் இலங்கை தமிழரை கூறுகிறார் இந்திய தமிழர்களை இல்லை என்று கூறுவீர்களா ?
இல்லை உண்மையை தானே கூறுகிறார் என்று விட்டுவிடுவீர்களா? LTTE க்கு எதிரான ஒரு படத்தால் தமிழ் இல்லாத வேறு மொழி பேசும் இந்திய மக்கள் தமிழர்களை வெறுப்புடன் பார்க்க மாட்டார்கள் என மன அமைதி பெறுவீர்களா ?
தனக்கு வந்தால் தான் தெரியும் தலை வலியும் காய்ச்சலும் என்ற தமிழ் மொழி தமிழர்களாகிய உங்களுக்கு மறந்து விட்டதா?
உங்களின் கருத்துகளும் பதிவுகளும் தமிழன் என்பதில் இருந்து - தமிழன், இசுலாமிய தமிழன் என்று பிரிந்துவிடும் அளவுக்கு இஸ்லாமியர்களின் மனதை பாதித்து விட வேண்டாம். . . கமல் படத்திற்கான எதிர்ப்பு கமல் படத்திற்கு மட்டுமே தமிழர்களுக்கு எதிரானது போல் சித்தரிக்க முயற்சிகாதிர்கள்,முயற்சிபவர்கள ுக்கு துணை போகாதீர்கள் பிரித்தாளும் கொள்கைக்கு பாதை போடாதீர்கள்.
Read more about விஸ்வரூபம் வெறும் சினிமா அல்ல - அமீர் பரபரப்பு பேட்டி [8524] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
ondre kulam jathikal illai karuthu verppadukal undu tharak manthiram
ondre eraivan
மனித குலம் செம்மைபடவே மதங்கள் தோன்றியதாக படிக்கிறோம். ஆனால் மனித குலத்தையே அது நாசம் செய்யுமெனில் அப்படிப்பட்டமதத்தின் மீது மக்களுக்கு வெறுப்புதான் ஏற்படுமென்பது உலக வரலாறு. அதுபோல் நம் மாநிலத்தில் வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது.
விஸ்வரூபம் படத்தின் தற்போதைய நிலை நாளை எல்லா படைப்புகளுக்கும் வருமென்பதை மறுப்பதிற்கில்லை. இனி வில்லன் வேடத்திலிருப்பவரின் பெயரோ அல்லது தோற்றமோ ஒரு மதத்தை பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. கதாநாயகி முத்தம் கொடுப்பதோ, காதல்காட்சியில் நடிப்பதோ கண்டனத்திற்கு உள்ளாகும். ரஜினி பறந்து பறந்து சண்டையிட்டாலும் பிரச்சனையாகும். முகவரி தேட இனி எல்லாபடத்தையும் எதிர்க்க புற்றீசல் போல் பல அமைப்புகள் முண்டியடிக்கும்.
சினிமாக்காரர்கள் இனி இதுபோன்ற அமைப்புகளுக்கு தங்களுடைய படங்களை திரையிட்டுக்காட்ட வேண்டிய சூழல் ஏற்படாது என யாரும் உத்திரவாதம் கொடுக்கமுடியாது
DON'T TRY TO HIDE THE TRUTH. I DID SAY M.F. HUSSEIN IS WRONG CLEARLY. SALMAN RUSHDI CITIZEN OF UK, WE NEVER FORCED HIM GO OUT OF INDIA. HIS BOOKS HURTS THE FEELING OF ALL OVER THE MUSLIMS OF THE WORLD. INDIAN GOVT., ONLY BANNED THE BOOK AFTER TAKING IN TO CONSIDERATION OF THE LAW & ORDER.
IN LINE WITH TASLEEMA NASREEN - SHE ALSO WROTE VERY BAD COMMENTS ABOUT ISLAM & INSULTED THE LEADER (PROPHET MOHAMMED) BANGLADESH ISSUE JUDGEMENT TO HANG HER. WESTERN COUNTRIES INCLUDING INDIA WORK TOGETHER TO GET HER IN INDIA. I MENTIONED THIS POINT TO COMPARE BOTH ARE DONE SAME CRIME - INDIAN GOVT FAVORED ONE PERSON, ANOTHER ONE FORCED TO LEAVE OUT OF INDIA, GOVT. CAN'T ENSURE HIS SAFETY EVEN THOUGH HE IS BORN IN INDIA.
YOU MUST KNOW VERY WELL THE RIOTS IN INDIA - GUJARAT, MUMBAI & UP AS WELL AS GOVAI - MOST OF THE RIOTS AGAINST MUSLIMS AND THEIR PROPERTY ONLY. TILL DATE NO BODY WAS PUNISHED. I ACCEPT SOME MUSLIM GROUPS ALSO WENT WRONG WAY. BUT MOST OF THEM NOT FOLLOWED THIS CRIMINAL GANG.
YOU PEOPLE LIKE INDIA SHOULD BE UNITED & KEEP THE DEVELOPMENT IN UP WARD MUST WORK TOGETHER WITH ALL MINORITY PEOPLES OF INDIA - IT WILL HELP TO LIVE TOGETHER AND WORK TOGETHER FOR THE BENEFITS OF INDIA AND INDIANS.
I WISH YOU GOOD FOR INDIA
My question is what basis you are telling Mr.Salman Rushdie & TASLEEMA NASREEN is anti islamist ??
Even periyar (E.V.Ramasami) from Hindu religion and his caste is nayakkar even-though he is pointed all mistakes , negatives in his same religion, he intensely making anti-Brahmanist racism, while nominally claiming to be a movement espousing “rationalism” .
Thanthai periyar cornored by his own brothers & sisters from hindu religion, even though he changed their view and he has taken forward into right direction.
So shall we killed / hanged him, or our country is giving death sentence, but why your people always taking violence if anybody pointing mistakes / some old principles in islam, so your people put embalam of anti Islamist & giving death sentence to them. From here starting violance against to you own people (Brothers&Sisters).
For any religion how do they adopt modern principles according new generations that religion only is survived long !!!
can you tell what exactly anti islam in "Satanic Verses" ? or you just another blind follower ?
Look back in to world history after Islam's reach only world civilized that you talking .
If you want to commence Islam know Islam first don't ever judge by a film or by a Muslim Islam is great
Look back in to world history after Islam's reach only world civilized that you talking .
If you want to commence Islam know Islam first don't ever judge by a film or by a Muslim Islam is great'
Why don't you say regardless of religion? you cannot right ? come on your islamic civilization is just another civilization in the list . it is not a sole civilisation. Have you really read world history ? your civilization grow only when muslims learn from other civilization.
"Best scent is the scent having best smell, not what the seller say"
thamilislam.blogspot.com/2013/01/blog-post_28.html
HIS FOLLOWERS CHANGED THE POLITICAL STATUS OF T.N. SORRY TO SAY THAT, THE FOLLOWERS COULD NOT SUCCEED TO CHANGE THE ECONOMICAL & SOCIAL STATUS OF DALITS & OBC PEOPLES.
THE POLITICAL POWER DONE NOTHING FOR THEM EXCEPT SOME FEW PERSONS OF OBC GAINED IN THE NAME OF PARIYARISM . IT IS VERY CLEAR MOST OF THE VILLAGES PRACTICING TWO SERVING GLASSES IN ALL TEA SHOPS. IT IS ERADICATED ONLY IN CHENNAI & SOME CITIES AND TOWNS. (UN TOUCABILITY[) STILL PREVAILING RECENT RIOTS AGAINST DALITS IN THARMAPURI ARE ALL THE EVIDENCES HIS THOUGHTS WERE BURIED SINCE LONG TIME AGO.
-
SOCIAL BOYCOTT, NO-INTER CAST MARRIAGE ARE CLEAR EVIDENCE ALSO FURTHER PROOFS.
CRITICIZING ANY RELIGION IS VERY EASY WITHOUT READING THE WHOLE PARTICULAR RELIGIOUS RELATED BOOKS.
ISLAM NOT COMPELLING EVERY ONE TO ACCEPT. THIS IS UP TO THE PERSON TO DECIDE. THAT'S ALL. IF YOU DON'T LIKE THE RELIGION THOUGHTS YOU MAY LEAVE, USING THE SAME PLATFORM AND CRITICIZING IS NOT CORRECT -
I MENTIONED ANTI ISLAMIC PERSONS SALMAN RUSHDI & TASNEEM IS CORRECT SINCE THEY ARE NOT REFORMIST PEOPLE TO PROVIDE CLEAR GUIDANCE TO THE MUSLIM PEOPLES BASED ON QURAN OR PROPHET MOHAMMED GUIDANCE.
JUST TRY TO DAMAGE THE RELIGION FOR SOME PERSONAL GAIN (OR) FOR UN PUBLISHED AGENDA.
THE LAST & LEAST - MOST OF THE MUSLIMS NOT PRACTICING THEIR LIFE AS PER QURAN AND PROPHET MOHAMMED SAYINGS.
THE QUOTE FROM "GEORGE BERDARSHA" - "ISLAM IS THE BEST RELIGION OF THE WORLD & MUSLIMS ARE THE WORST FOLLOWERS"
படிக்கவேண்டிய வயதில் மதவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு சிறுவர்களும் இளைஞர்களும் கையில் ஆயுதம் ஏந்துகிறார்கள்.மேலும் பலப்பல கொடுமைகள் இஸ்லாம் மதத்தில் நடந்து வருகின்றன.இதற்கெல்லாம் குரல் கொடுக்காத நீங்கள் விஸ்வரூபம் படம் வந்தால் களங்கப்பட்டு விடுவோம் என்று மூடத்தனமாக சிந்திப்பது ஏனோ ??
தாலிபான்கள் மற்றும் அல்கொய்தாக்கள் ஆங்காங்கே நடத்திவரும் தாக்குதல்களால் அப்பாவி மக்களும் குழந்தைகளும் தினந்தினம் கொல்லப்படுகிறார்களே இது உங்கள் மதத்திற்கு களங்கமில்லையா ??
இதை எல்லாம் சுட்டி காட்டினால் ஒரு வேலை அவர் ஒரு இஸ்லாமியராக இருந்து சுட்டி காட்டினால் மத விரோதி , பெரியாரையும் அவ்வாறே இந்துக்கள் அழைத்தனர், இன்ன்றும் நீங்கள் திரு,தஸ்லிமா நஷ்ரீன், சல்மான் ருஸ்டி ஆகியோரை அவ்வாறே அலைக்ரீர்கள் அவளவுதான்
. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை இனம், மதம், மொழி, நாடு கடந்து வெறும் தீவிரவாதிகளாக மட்டுமே பார்ப்பதுதான் வழக்கம்.
பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஹிந்துத் தீவிரவாதிகளை உருவாக்கும் அமைப்புகள் என்றால், தக்க ஆதாரங்களைக் காட்டி, அதனை முறைப்படி நிரூபித்து, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள் . காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் வைத்து இருக்கும் ஒரு ஆயுதம் அவர்கள் பிஜேபி ,மற்றும் RSS அமைப்பினை வைத்து தான் அரசியல் நடத்த முடியும் .மதசார்பின்மை என்பது இந்து மதம், மற்றும் அனைத்து மதங்களுக்கு இது பொருந்தும் , காங்கிரஸ் போன்ற சில அற்பத்தனமான கட்சிகள். இந்து மதத்தினை எவ்வளவு கேவலமாக பேசினாலும் தவறு இல்லை(சில கட்சி தலைவர்களே இந்துக்கள் திருடர்கள் என்று சொல்லுவார்கள் அவர்கள் குடும்பம் திருட்டு தனமாக குல தெய்வங்கள் ,சிறப்பு பூசைகள் போன்றவற்றினை செய்வார்கள் எதாவது ஜோசியக்காரன் சொன்னான் என்று சொல்லி கலர் துண்டு போட்டு கொண்டு வாழ்க்கணம் பேசுவார்கள்)இது மதசார்பின்மையா?இந்த நாட்டில் அனைத்து மதத்தினரும் பாகுபாடு இல்லமால் அனைவரும் உன்னத நிலையை அடையவேண்டும் அது தவிர்த்து ஓட்டுக்காக அரசியல் செய்யும் இந்து அமைப்பினை கேலி பேசும் கட்சிகள் எப்படி மத சார்பின்மை கட்சியாகும் . இந்து மதத்தினை தவிர்த்து/எதிர்த்தல் அது எப்படி மதசார்பின்மை ஆகும் .? இந்தியாவின் உள்துறை அமைச்சரே ஹிந்துத் தீவிரவாதிகள் பற்றி கூறிவிட்ட பிறகு இனிமேல் நாம் பாகிஸ்தானின் துணையோடு இங்கே நடைபெறும் தீவிரவாதச் செயல்கள் பற்றிப் பேச முடியுமா? ஒரு உள்துறை அமைச்சர், சாதாரண அரசியல் மேடைப் பேச்சாளர்போல, தொண்டர்களின் கரவொலிக்காக இவ்வாறெல்லாம் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே களங் கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. இவரெல்லாம் இந்தியாவின் உள்துறை அமைச்சர்...! இவர்களுக்கெல்லாம் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர்கள்!!!
LTTE கொடூரமான முறையில் யாரயும் கொள்ளவில்லையா? அகிம்சை முறையில் போராடினார்களா ? ஒருவேளை ஆப்கான இல்லாமல் இலங்கையை மையமாக வைத்து கமல் படம் எடுத்திருந்தால் அதில் முல்லா உமருக்கு பதிலாக பிரபாகரன் காட்டபட்டிருந்தால் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை படுகொலை செய்தது யார் என்று கமல் தெளிவாக படம் பிடித்து காட்டி இருந்தால் உங்களின் நிலை என்ன ?
கமலை தூக்கி பிடிப்பீர்களா? அவர் கலையை புகழ்ந்திருபீர்களா? அவர் இலங்கை தமிழரை கூறுகிறார் இந்திய தமிழர்களை இல்லை என்று கூறுவீர்களா ?
இல்லை உண்மையை தானே கூறுகிறார் என்று விட்டுவிடுவீர்களா? LTTE க்கு எதிரான ஒரு படத்தால் தமிழ் இல்லாத வேறு மொழி பேசும் இந்திய மக்கள் தமிழர்களை வெறுப்புடன் பார்க்க மாட்டார்கள் என மன அமைதி பெறுவீர்களா ?
தனக்கு வந்தால் தான் தெரியும் தலை வலியும் காய்ச்சலும் என்ற தமிழ் மொழி தமிழர்களாகிய உங்களுக்கு மறந்து விட்டதா?
உங்களின் கருத்துகளும் பதிவுகளும் தமிழன் என்பதில் இருந்து - தமிழன், இசுலாமிய தமிழன் என்று பிரிந்துவிடும் அளவுக்கு இஸ்லாமியர்களின் மனதை பாதித்து விட வேண்டாம். . . கமல் படத்திற்கான எதிர்ப்பு கமல் படத்திற்கு மட்டுமே தமிழர்களுக்கு எதிரானது போல் சித்தரிக்க முயற்சிகாதிர்கள்,முயற்சிபவர்கள ுக்கு துணை போகாதீர்கள் பிரித்தாளும் கொள்கைக்கு பாதை போடாதீர்கள்.
Read more about விஸ்வரூபம் வெறும் சினிமா அல்ல - அமீர் பரபரப்பு பேட்டி [8524] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
இந்த விவாதம் எங்கோ ஆரம்பித்து பிறகு எங்கோ திசை திருப்பபட்டு பிறகு இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்யும் விதமாக சென்றுள்ளது.
"விஸ்வரூபம்" படத்தை பார்த்து விட்டு பிறகு விமர்சனம் செய்யலாம் என்று சொல்லும் ஒவ்வொரு சகோதர சகோதரியும், இஸ்லாத்தை நன்றாக படித்து அதில் என்ன உள்ளது என்று தெரிந்து கொண்டு பிறகு உங்களுடைய விமர்சனத்தை பதியுங்கள்.
அதை விட்டு விட்டு, அந்த முஸ்லிம் அப்படி செய்கிறான், அந்த அமைப்பினர் இப்படி செய்கிறார்கள் என்று கூறி அத்துடன் இஸ்லாத்தை முடிச்சி போடாதீர்கள். இஸ்லாம் அமீருக்கு மாத்திரமோ அல்லது ஒரு அப்துல் காதிருக்கு மட்டுமோ சொந்தமானது அல்ல, அது இந்த உலகத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் சொந்தமானது ஆனால் ஒன்று அதற்காக அதை விமர்சிக்கும்போது 100% நன்றாக படித்து தெரிந்துகொண்டு, பிறகு விமர்சியுங்கள்.
இஸ்லாத்தை தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க் உங்களுக்கு ஒரு சிறு அறிமுகமாக இருக்கும், பிறகு நீங்களே முயன்றால் கடல் போன்ற இந்த வலை களத்தில் நிறைய கிடைக்கும்.
www.whatsislam.com/
www.irf.net/.../
islam44.blogspot.com/.../...
www.youtube.com/watch?v=TM2bwwwFshs
May GOD show us the right path.