நெல்லை(17 ஜன 2018): கவிஞர் வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ 10 கோடி பரிசளிக்கப்படும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை(17 ஜன 2018): ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் அடுத்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்(17 ஜன 2018): ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சுவாமிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுடெல்லி(17ஜன 2018): டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

சென்னை(17 ஜன 2018) : ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை(17 ஜன 2018): நடிகர் கமல்ஹாசன் வரும் 21 அம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.

சென்னை(16 ஜன 2018): ஹஜ் மானியம் ரத்து ஏழை இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் என்று அதிமுக எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை(16 ஜன 2018): அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை என் தலைவர் பதவியை பறிக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை(16 ஜன 2018): ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மேலும் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

புதுச்சேரி(16 ஜன 2018): டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.