ஜெயலலிதா மர்ம மரணம்: உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

Monday, 09 January 2017 11:00 Published in தமிழகம்

புதுடெல்லி(09 ஜன 2017): ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மனுவை கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் புகார் கடிதத்தை சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. மேலும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

Last modified on Monday, 09 January 2017 10:35
Comments   
+2 #1 Kumaresan 2017-01-09 16:30
மத்திய அரசு, பேக்கரி டீல் படியும் முன்:

ஆமா... மரணத்தில் சந்தேகம் இருக்கு.

மத்திய அரசு, பேக்கரி டீல் படிந்த பின்:

சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டன. ஆவணங்கள் சரியாக உள்ளன. பொய் வழக்கு தொடர்ந்தவர் கைது.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.