பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 94.4 சதவீத தேர்ச்சி!

சென்னை(19 மே 2017): பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் 94.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10;0 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழக ம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 94.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை http://www.dge1.tn.nic.in/ மற்றும் http://www.dge2.tn.nic.in/  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.