மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் மசோதா தாக்கல்!

Thursday, 11 January 2018 14:15 Published in தமிழகம்

சென்னை(11 ஜன 2018): மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். தனி அதிகாரிகளின் பதவிகாலம் நீட்டிப்பு முன்னதாக, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.