காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோவின் படை தளத்தில் முஸ்லீம்களின் புனித நூலாகிய குரான் எரிக்கப்பட்ட செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மக்கள் போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது. இன்று நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 6 நபர்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
உலக செய்திகள்
குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை
தொடர்ந்து வாசிக்க... Add new comment
முஷாரபைக் கைது செய்ய இன்டர்போல் உதவி!
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரபைக் கைது செய்ய இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் நடத்திய பெற்றோர்களுக்கான இலவச கணிதப் பயிலரங்கு!
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையும் “சிண்டா” என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுக் கழகமும் இணைந்து,
சீன தொழிற்சாலை வெடிவிபத்தில் 10 பேர் பலி!
சீனாவின் லைடோனிங் மாகாணத்திலுள்ள உருக்கு தொழிற்சாலை உள்ளது. இதில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவை இந்தியா அவமானப்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி!
"ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தொடருவோம் என இந்தியா அறிவித்துள்ளது அமெரிக்காவை அவமானப்படுத்தும் செயல்" என அமெரிக்க அரசு முன்னாள் அதிகாரி நிகோலஸ் பர்ன்ஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.
கூடுதல் செய்திகள்...
Page 1 of 22