இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம்

உலக செய்திகள்

இத்தாலியில் நிலநடுக்கம் - மூவர் பலி

இத்தாலியில் உள்ள பலோக்னா மற்றும் மிலன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.

இத்தாலியில் குண்டு வெடிப்பு - பள்ளி மாணவிகள் பலி

இத்தாலி நாட்டில் இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பில், இரண்டு மாணவிகள் பலியாகி உள்ளனர்.பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திரைப்படமாகிறது ஸ்டீவ் ஜாப்ஸின் வரலாறு

ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி பல சாதனைகள் புரிந்த ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை திரைப்படமாக வரவிருக்கிறது.

50 பருவவயதுப் பெண்களைச் சீரழித்த ஒன்பதுபேர் கும்பல் கைது

50 பருவவயதுப் பெண்களைச் சீரழித்த ஒன்பதுபேர் கும்பல் கைது

இங்கிலாந்து நாட்டில் பதின்ம வயதுப் பெண்கள் பலரையும் சீரழித்த பாகிஸ்தானியர் எட்டுப் பேருக்கும், ஆஃப்கானியர் ஒருவருக்கும் நீதிமன்றம் 12 முதல் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சக்திமிக்க பாசத்தாய்களின் பட்டியலில் ஹிலாரி, சோனியா

நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் (மதர்ஸ் டே) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு  பிரபல போர்ப்ஸ்  பத்திரிகை, உலகம் முழுவதும் உள்ள சக்தி வாய்ந்த அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தன் ஒரே மகளான செல்சியாவை பொறுப்போடு வளர்த்து திருமணம் செய்து கொடுத்த வகையில், முதலிடத்தை பெற்றுள்ளார்.

Page 2 of 50