இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம்

உலக செய்திகள்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

ஜ‌ப்பா‌‌ன் கிழ‌‌க்கு கட‌ற்பகு‌தி‌யி‌ல் உள்ள ஹொக்கைடோ வி‌ல் இரு‌ந்து 210 ‌கி.‌மீ.(130 மைல்) தொலை‌வி‌ல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

16 ஆப்கானியர்களை கொன்ற அமெரிக்கா சிப்பாய்க்கு மரண தண்டனை

வாஷிங்டன் : சமீபத்தில் ஆப்கன் கிராமங்களில் உள்ள வீடுகளில் புகுந்து 16 அப்பாவிகளை கொலை செய்த அமெரிக்க சிப்பாயின் குற்றம்  நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு செயலர் லியோன் பெனட்டா கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல்

அமெரிக்க சிப்பாய் ஒருவர் காந்தஹாரில் வீடுகளினுள் நுழைந்து 15 பேரைக் கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தானின் புதிய ISI தலைவர் ஷாரூக்கானின் உறவினர்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த ஐ.எஸ்.ஐயின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினெண்ட் ஜெனரல் ஜஹீருல் இஸ்லாம் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய படையின் ஹீரோவான ஷா நவாஸ் கானுக்கும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கும் உறவினர் என்ற சுவையான தகவல் வெளியாகியுள்ளது.

சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!

சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!நேற்றுமுதல் சூரியனின் மேற்பரப்பில் கடும்புயல் வீசுவதால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரியனின் மேல்மட்டத்தில் உருவான புயல் பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால் அடுத்த24 மணிநேரத்திற்குள் விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், தகவல் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என நாசா அறிவியல் ஆராய்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Page 22 of 50