இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம்

உலக செய்திகள்

ஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி

 

லண்டன் : அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிடித்து கொடுப்பவருக்கு 10 மில்லியன் பவுண்ட் வழங்கப்படும் என்று அறிவித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பாவை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதை வெறுத்ததால் படுகொலைகள் செய்தேன்: ப்ரீவிக்

 

ஒஸ்லோ: நோர்வேயைச் சேர்ந்த அன்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் படுகொலை வழக்கு விசாரணை இன்று (16.04.2012) காலை இடம்பெற்றது. 77 நோர்வேஜியப் பொதுமக்களைப் படுகொலை செய்த ப்ரீவிக், மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பது அண்மையில் மருத்துவப் பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தது.

விபச்சார புகாரில் அதிபரின் பாதுகாப்புப் படை வீரர்கள் !

 

விபச்சார புகாரில் அதிபரின் பாதுகாப்புப் படை வீரர்கள் !அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கொலம்பியா பயணத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பப் பட்ட அவரது ரகசிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொலம்பியாவில் விபச்சார அழகிகளை தங்கள் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

பிரிட்டனில் கேள்விக்குறியாகி வரும் கருத்துச் சுதந்திரம்

 

சான் ஃபிரான்சிஸ்கோ: கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் டிஸம்பர் மாதங்களில் லண்டனில் இடம்பெற்ற கலவரங்களின் விளைவாக, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமெரூன் தமது நாட்டுச் சட்டத்தில் புதிய மாற்றங்களைப் புகுத்த உத்தேசித்துள்ளார்.

அமெரிக்க முஸ்லிம்கள் பயங்கரவாதிகளா?

நிவ்யோர்க்: அமெரிக்காவின் பிரதான நகரங்கள் மூன்றில் வாழும் முஸ்லிம்களுடைய அன்றாடச் சுமுக வாழ்வு கேள்விக்குறியாகும் நிலை தற்போது தோன்றியிருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Page 9 of 50