இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம் பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 44 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 44 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 44 பேர் பலி!பிலிப்பைன்ஸ் நாட்டின் 3-வது பெரிய தீவானம் நிகரோஸ் தீவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.

கடலுக்கு அடியில் 46 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் தாக்கியது. இந்த நில நடுக்கத்தில், 7 பேர் பலியானதாகவும், 29 பேரை காணவில்லை என்றும் முதலில் கூறப்பட்டது. நேற்று இரவு பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)