இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம் சீன தொழிற்சாலை வெடிவிபத்தில் 10 பேர் பலி!

சீன தொழிற்சாலை வெடிவிபத்தில் 10 பேர் பலி!

சீன தொழிற்சாலை வெடிவிபத்தில் 10 பேர் பலி!சீனாவின் லைடோனிங் மாகாணத்திலுள்ள உருக்கு தொழிற்சாலை உள்ளது. இதில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் விபத்து காரணமாக தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 3 தொழிலாளிகளைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்ஷான் நகரில் திங்கட்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்தது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)