இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம் பதவி விலகினார் முஹம்மது நஷீத்!

பதவி விலகினார் முஹம்மது நஷீத்!

பதவி விலகினார் முஹம்மது நஷீத்மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத் பதவி விலகிவிட்டதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலத்தீவின் மூத்த நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்ட மாலத்தீவு அதிபர் முஹம்மது நஷீத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.   அம்மாநில அரசு டிவியை காவல்துறை தன்வசம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், அதிபர் பதவியில் இருந்து நஷீத் விலகிவிட்டதாக அண்மைச் செய்திகளை மேற்கோள் காட்டி எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)