இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம் குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை

குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோவின் படை தளத்தில் முஸ்லீம்களின் புனித நூலாகிய குரான் எரிக்கப்பட்ட செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மக்கள் போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது. இன்று நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 6 நபர்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் முக்கிய தளமான பக்ராம் விமான தளத்தில் குப்பை பெருக்கும் ஆப்கானியர்கள் குப்பை பெருக்கும் போது எரிக்கப்பட்ட குரானின் தாள்களை கண்டனர். இச்செய்தி வெளியானவுடன் அமெரிக்க படையினர் சார்பில் விசாரணை நடத்தி குரான் எரிக்கப்பட்டது உண்மை என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் அறிவித்தனர்.

ஆனால் அமெரிக்கர்களின் மன்னிப்பை ஏற்று கொள்ளாத ஆப்கான் மக்கள் இரண்டு நாட்களாக வீதிகளில் போராட்டங்களை நடத்தினர்.  அமெரிக்க படைகளுக்கு உதவியாக உள்ள மேற்குலக செக்யூரிட்டிகள் தான் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் தாலிபான் தலைவர் முல்லா முஹம்மது உமரை வாழ்த்தி கோஷங்கள் போட்டதோடு தாலிபானின் வெள்ளை கொடியையும் ஏந்தி சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் குரானை எரித்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றும் முழங்கினர்.

 

Comments  

 
+8 # farook 2012-02-23 10:34
குரான் எரித்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டணை கொடுக்கப்பட வேண்டும். குரான் முஸ்லீம்களின் புனித நூல்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # rabikmoulana 2012-02-23 11:00
வெட்கம்......................................
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # abdul rasheed 2012-02-23 11:55
குரான் எரித்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டணை கொடுக்கப்பட வேண்டும். குரான் முஸ்லீம்களின் புனித நூல்.

Read more about குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ashiq 2012-02-23 13:07
islamiyargalin punitha noolaana thirukuranai vendum endre erithirukiraargal avagaluku murayaana paadam karpikavendum
பதில் | Reply with quote | Quote
 
 
0 # masila 2012-02-23 13:34
No one has any right to desecrate any religious material

US deserves condemnation - riot and death are extreme ends
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # indian 2012-02-23 14:05
la hawla wala kuwwatha illa billah aleeyil aleem.americans wanna punish who did.and tey wanna lose his work and wanna leave own country . narey thakbeer allahu akbar
பதில் | Reply with quote | Quote
 
 
0 # indian 2012-02-23 14:08
சலாமுன் அலைக்கும் முஸ்லிம்கலெ நீங்கல் ஒன்ட்ரு படுங்கல்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # rajamohamed 2012-02-23 16:40
குரான் எரித்தவர்களுக்கு கண
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # rajamohamed 2012-02-23 16:41
குரான் எரித்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டணை கொடுக்கப்பட வேண்டும்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # fakrudeen 2012-02-23 16:47
குரான் எரித்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டணை கொடுக்கப்பட வேண்டும்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # sahibraa 2012-02-23 17:49
குரான் எரித்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டணை கொடுக்கப்பட வேண்டும்
பதில் | Reply with quote | Quote


Read more about குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Siraj 2012-02-24 22:04
குரான் எரித்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டணை கொடுக்கப்பட வேண்டும்.... இல்லயேல் பெரும் புரட்சி நிகழும்....
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # Ashik 2012-02-25 05:17
inna lillahi va ilaihi va raajioon.....
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Abdullah 2012-02-25 13:01
anaitthayum iraivan kangiran.
thakkavarukku thakka thandanai vanthe theerum.............
americans....wait & see......
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # ali 2012-02-25 20:11
இஸ்லாமிய தலைமைத்துவம் வீழ்ந்ததளிருந்து இஸ்லாமிய மார்க்கத்தின் கண்ணியம் ,இஸ்லாமியர்களின் உயிர்,உடமை ,மானம் ஆகியவை தொடர்ந்து கேவலப்படுத்தப்பட்டு வருகிறது .... இந்த யூத,நாசார,குப்பார்களின் சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.... ஜனநாயக வழியில் போராடக்கூடிய இஸ்லாமிய பெயர் தாங்கிய நாடுகள் .பெயர் தாங்கிய தலைவர்கள் இதை வெறும் கண்டனத்தால் மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளனர ..நபி ஸல் முன் மாதிரி நமக்கு என்ன கூறுகிறது என்பதை கொஞ்சம் உற்று நோக்கக வேண்டும் ... இதற்க்கான தீர்வை மீண்டும் இஸ்லாமிய தலைமைத்துவத்தை கொண்டு வந்தால் தான் நமது மார்க்கத்தின் கண்ணியம் காக்க படும்..
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # Nazeer 2012-02-26 09:57
Insha allah ivargal idhaku uriya kooliyai viraivil peruvaargal...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Abdullah 2012-02-26 13:07
குரான் எரித்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டணை கொடுக்கப்பட வேண்டும்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # samsudeen.s 2012-02-26 17:30
குரான் எரித்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டணை கொடுக்கப்பட வேண்டும்.....

s.samsudeen.kabul.afghan.....
பதில் | Reply with quote | Quote
 
 
0 # yaserfirdousi 2012-03-20 11:29
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். 61:8
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை2:120.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)